← Back

Kalloori Salaikkul Song Lyrics

Singers : Karthik, Sunitha Sarathy and Jack Smelly Music by : Vidyasagar Male : Can you feel it… Let me hear you shout Yeah yeah yeah yeah… Male : Kalloori saalaikkul Vanthomae Bhoomikkul puthu bhoomi Kandomae Male : Yaaro polae Naamum saernthom Ondraamom Kalloori saalaikkul Vanthomae Male : Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam paer sollum ithuvae saththiyam Male : Ellaigal illaatha Maithaanam Athil naamum kandomae Meignyaanam Male : You know you like it {Um chikku baby.. Um chikku baby.. Right inside me} (2) Oh wa wahiye… oh wa.. Oh wa wahiye… oh wa.. Male : Paathai kaattum Paasamum kaattum Thanthai oru koil Aayul moththam Avaridum undu Thaayin muga chaayal Male : Anbai alli Unavudan serththu Annai tharuvaalae Unavai alli Uravudan serththu Natppai pagirvomae Male : Thozhanaaga thol thantha Paathai marangalae Thozhiyaaga vaai pesum Kiligalae Asaiyum pookkalum yeah yeah Asaiyaa thoongalum Suttru chuvargalum yeah yeah Natpin chinnanmae Male : Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam per sollum ithuvae saththiyam Male : Kalloori saalaikkul Vanthomae Bhoomikkul puthu bhoomi Kandomae Male : Ooh ho ho…. yeah yeah..(3) Rarara ra rarara ra Rarara ra rarara ra Yeah yeah yeah yeah Male : Kalvi ennum Kangalai thiravum Engal aasaangal Konjam thitti Konjalaai mirattum Thanthai aavaargal Male : Nooru nooru Kurumbugal seiyya Poruththu kolvaargal Kallai pondra engalai kandu Sirppam seivaaragal Male : Uppu kaaram illaatha Unavu koodamae Natpu ambu poo pookkum Thottamae Male : Natpin jannalil Vaanam irangumae Varugai pathivilae Natppum irukkumae Male : Kalloori saalaikkul Vanthomae ohoo ooo Bhoomikkul puthu bhoomi Kandomae ohoo ooo Male : Yaaro polae Naamum saernthom Ondraamom Kalloori saalaikkul Vanthomae Male : Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam paer sollum ithuvae saththiyam Kalloori…..
பாடகிகள் : சுனிதா சாரதி, ஜாக் ஸ்மெல்லி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ……………………… ஆண் : கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே ஆண் : யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றானோம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே ஆண் : இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம் ஆண் : எல்லைகள் இல்லாத மைதானம் அதில் நாமும் கண்டோமே மெய்ஞானம் ஆண் : ………………….. ஆண் : பாதை காட்டும் பாசமும் காட்டும் தந்தை ஒரு கோயில் ஆயுள் மொத்தம் அவரிடம் உண்டு தாயின் முகச்சாயல் ஆண் : அன்பை அள்ளி உணவுடன் சேர்த்து அன்னை தருவாளே உணவை அள்ளி உறவுடன் சேர்த்து நட்பை பகிர்வோமே ஆண் : தோழனாக தோள் தந்த பாதை மரங்களே தோழியாக வாய் பேசும் கிளிகளே அசையும் பூக்களும் யே யே அசையா தூண்களும் சுற்றுச்சுவர்களும் யே யே நட்பின் சின்னமே ஆண் : இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம் ஆண் : கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே ஆண் : …………………….. ஆண் : கல்வி என்னும் கண்களை திறவும் எங்கள் ஆசான்கள் கொஞ்சம் திட்டி கொஞ்சலாய் மிரட்டும் தந்தை ஆவார்கள் ஆண் : நூறு நூறு குறும்புகள் செய்ய பொறுத்து கொள்வார்கள் கல்லைப்போன்ற எங்களை கண்டு சிற்பம் செய்வார்கள் ஆண் : உப்புகாரம் இல்லாத உணவுக்கூடமே நட்பு அம்பு பூப்பூக்கும் தோட்டமே ஆண் : நட்பின் ஜன்னலில் வானம் இறங்குமே வருகை பதிவிலே நட்பும் இருக்குமே ஆண் : கல்லூரி சாலைக்குள் வந்தோமே ஓஹோ ஓஓ பூமிக்குள் புது பூமி கண்டோமே ஓஹோ ஓஓ ஆண் : யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றானோம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே ஆண் : இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம் கல்லூரி