← Back

Kana Kanum Neram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Aravind Siddhartha Male : Hae… kannaa kaanum neram Kannil yaekkam theerumaa Hae… kaaman vitta baanam Nenjil kaayam aarumaa Oru iravilum aaralaam Sila dhinangalum koodalaam Pala thalaimurai thodargindra saabam Nee maruthaal maarumaa Male : Hae… kannaa kaanum neram Kannil yaekkam theerumaa Male : Thalli thalli ponadhu podhum Alli kolla yaengudhu naalum Solli cholli thandhadhu mogam Palli kolla idhu neram Chinna idaiyinilae kudi irukkattumaa Sindhum idhazhinilae naan kulikkattumaa Chinna idaiyinilae kudi irukkattumaa Sindhum idhazhinilae naan kulikkattumaa Unai thotta sugam ini thodarattumae Adhu thodarvadhanaal manam kulirattumae Male : Hae… kannaa kaanum neram Kannil yaekkam theerumaa Hae… kaaman vitta baanam Nenjil kaayam aarumaa Male : Oorai cholli varuvadhu paadhai Uravai cholli varuvadhu vaazhkkai Yaarai cholli varuvaal manaivi Thunai paerai chollvaal perundhunaivi Un thunaiyaalae vaazhvu valam peranum Ennai purindhu kondu neeyum sugam peranum Un thunaiyaalae vaazhvu valam peranum Ennai purindhu kondu neeyum sugam peranum Unai thotta sugam ini thodarattumae Adhu thodarvadhanaal manam kulirattumae Male : Hae…ae.. kannaa kaanum neram Kannil yaekkam theerumaa Hae… kaaman vitta baanam Nenjil kaayam aarumaa Oru iravilum aaralaam Sila dhinangalum koodalaam Pala thalaimurai thodargindra saabam Nee maruthaal maarumaa Male : Hae… kannaa kaanum neram Kannil yaekkam theerumaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா ஆண் : ஹே… கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா ஹே… காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா ஒரு இரவிலும் ஆறலாம் சில தினங்களும் கூடலாம் பல தலைமுறை தொடர்கின்ற சாபம் நீ மறுத்தால் மாறுமா ஆண் : ஹே… கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா ஆண் : தள்ளித் தள்ளி போனது போதும் அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும் சொல்லிச் சொல்லி தந்தது மோகம் பள்ளி கொள்ள இது நேரம் சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே ஆண் : ஹே… கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா ஹே… காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா ஆண் : ஊரைச் சொல்லி வருவது பாதை உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை யாரைச் சொல்லி வருவாள் மனைவி துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும் என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும் உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும் என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும் உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே ஆண் : ஹே… கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா ஹே… காமன் விட்ட பாணம் நெஞ்சில் காயம் ஆறுமா ஒரு இரவிலும் ஆறலாம் சில தினங்களும் கூடலாம் பல தலைமுறை தொடர்கின்ற சாபம் நீ மறுத்தால் மாறுமா ஆண் : ஹே… கனா காணும் நேரம் கண்ணில் ஏக்கம் தீருமா