← Back

Oru Naal Mattum Sirikka Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Dhina Female : Aaahaaa…aaa….aaa…aa… Oru naal mattum sirikka Oru naal mattum sirikka Female : Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam Female : Marunaal andha chediyil Andha malar vaadiyapozhudhil Pattukkidandhadhae iraivanin manamum Female : Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam Chorus : ……………………………. Female : Kanpaarvai parithu Enai kaana solgiraai Ven neerai ootri Yen pookka solgiraai Female : Oomaiyaai maatriyae Paadavum ketkiraai Naan sariya illai thavara Naan kanavu eludhi Kalaindhu pona kadhaiyaa Female : Oru naal mattum sirikka En padaithaan andha iraivan Endru kettadhu pookkalin idhayam Chorus : ……………………………… Female : Hooo… un meedhu sindhum Neer theertham aanadhae Unnai serum saambal Thiruneerum aagudhae Female : Urugiyae ketkiren Aduthu en piraviyil Manam irangi arul vazhangi Un kaalil padigalaaga Pirakkum varam thaa… Female : Murugaa en salanam salanam Theerkka vendum murugaa…. Indha janajam jananam Podhum podhum murugaa….aaa… Female : Un saranam saranam Saranam saranam saranam saranam Saranam saranam saranam saranam.. murugaa…
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தீனா பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஒரு நாள் மட்டும் சிரிக்க ஒரு நாள் மட்டும் சிரிக்க பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம் பெண் : மறு நாள் அந்த செடியில் அந்த மலர் வாடிய பொழுதில் பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும் பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம் குழு : ……………………. பெண் : கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய் வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய் பெண் : ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய் நான் சரியா இல்லை தவறா நான் கனவு எழுதி கலைந்து போன கதையா பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம் குழு : ……………………. பெண் : ஹோ உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே பெண் : உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில் மனம் இறங்கி அருள் வழங்கி உன் காலில் படிகளாக பிறக்கும் வரம் தா பெண் : முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா பெண் : உன் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா