← Back

Naan Thanni Adicha Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : M. S. Vishwanathan Male : Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu Male : Hahaan Male : Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Male : ……………………….. Male : Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi Male : ……………………… Male : Azhaga irukkum chinna pengal en katchi Ada azhagillama yaarirunthaalum thangachi Male : Azhaga irukkum chinna pengal en katchi Ada azhagillama yaarirunthaalum thangachi Male : Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu doi doi Chorus : ……………………………… Male : Nenacha udanae maathikalaamae Jippathaan naama Nenacha maatha mudiyaathiruppadhu Appa thaan Nenacha udanae maathikalaamae Jippathaan naama Nenacha maatha mudiyaathiruppadhu appa thaan Male : Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan Male : Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Male : Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam Male : Otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali Haan otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali Male : Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Chorus : …………………………………
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு ஆண் : ஆஹா ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு ஆண் : ……………………… ஆண் : ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆண் : ……………………… ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு டோய் டோய் குழு : ………………… ஆண் : நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் ஆண் : முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு ஆண் : மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் ஆண் : ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஹான் ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு… குழு : ………………………………