← Back

Muthana Oorkolamo Song Lyrics

Muthana Oorkolamo Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female : Muthaana oorgolamoo Athaanin kalyanamoo Ammammaa …raajakkal ellorum Seer kondu varuvaargaloo Female : Muthaana oorgolamoo Athaanin kalyanamoo Ammammaa …raajakkal ellorum Seer kondu varuvaargaloo Muthaana oorgolamoo Female : Pon vanna karaiyodu pooseelai Pen vannam aval maeni poonjolai Avalodu medhuvaaga maapillai Ammammaa angu naan illai Pon vanna karaiyodu pooseelai Pen vannam aval maeni poonjolai Avalodu medhuvaaga maapillai Ammammaa angu naan illai Female : Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo Ennavoo angu naanillai Ammammaa ponaana penn ullam Ennaalil yaar pakkamoo Female : Muthaana oorgolamoo Female : Mai vannam kalaiyaadha kann enna Kai vannam inaiyaadha penn enna Poo vannam sariyaadha iravenna Ammammaa indru naan enna Mai vannam kalaiyaadha kann enna Kai vannam inaiyaadha penn enna Poo vannam sariyaadha iravenna Ammammaa indru naan enna Female : Kannangal…..ennangal…muthangal Thithikkum avai ennenna Ammammaa sollaamal theriyaadhu Illaamal theeraadhamma Female : Muthaana oorgolamoo Athaanin kalyanamoo Ammammaa …raajakkal ellorum Seer kondu varuvaargaloo Chorus : Humming….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முத்தான ஊர்கோலமோ அத்தானின் கல்யாணமோ அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும் சீர் கொண்டு வருவார்களோ பெண் : முத்தான ஊர்கோலமோ அத்தானின் கல்யாணமோ அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும் சீர் கொண்டு வருவார்களோ முத்தான ஊர்கோலமோ பெண் : பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை அவளோடு மெதுவாக மாப்பிள்ளை அம்மம்மா அங்கு நானில்லை பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை அவளோடு மெதுவாக மாப்பிள்ளை அம்மம்மா அங்கு நானில்லை பெண் : தொட்டாரோ… துவண்டாளோ… சாய்ந்தாளோ என்னவோ அங்கு நானில்லை அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம் எந்நாளில் யார் பக்கமோ பெண் : முத்தான ஊர்கோலமோ பெண் : மை வண்ணம் கலையாத கண் என்ன கை வண்ணம் இணையாத பெண் என்ன பூ வண்ணம் சரியாத இரவென்ன அம்மம்மா இன்று நானென்ன மை வண்ணம் கலையாத கண் என்ன கை வண்ணம் இணையாத பெண் என்ன பூ வண்ணம் சரியாத இரவென்ன அம்மம்மா இன்று நானென்ன பெண் : கன்னங்கள்… எண்ணங்கள்… முத்தங்கள் தித்திக்கும் அவை என்னென்ன அம்மம்மா சொல்லாமல் தெரியாது இல்லாமல் தீராதம்மா பெண் : முத்தான ஊர்கோலமோ அத்தானின் கல்யாணமோ அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும் சீர் கொண்டு வருவார்களோ குழு : முனங்கல் …….