← Back

Vinnavar Kadhiye Potri Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Male : Vinnavarkethiyae pottri Vithaga porulae pottri Manninarkku iraiyae pottri Maadhavar kolundhae pottri Annalae anbae pottri Adhiyae pottri… Moondru kannanae pottri Muzhumudhar kadavulae pottri pottri Pottrii eee eee
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : விண்ணககெதியே போற்றி வித்தக பொருளே போற்றி மண்ணினருக்கு இறையே போற்றி மாதவர் கொழுந்தே போற்றி அண்ணலே அன்பே போற்றி ஆதியே போற்றி மூன்று கண்ணனே போற்றி முழுமுதற் கடவுளே போற்றி போற்றி போற்றி…