← Back

Izuthu Potheena Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Female : Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana Female : Maama oh maama Myna un mynaa Kooda en kooda Vaayaa vaayaa seeraada Female : Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana Female : Ponnu nenachaa Nenachaaa Senju mudippaa mudippaaa Thottu pudippa pudippaa Thittamittu thorkadippaa Female : Yethuren soodu Unai maathuren paaru Ippo unna pogavitta Appuram naan vaadanum Eththanai naal aayiruchi Othuzhaichu koodanum Female : Thottam poonthottam Thedum neerottam En maama maama nee thaanae Female : Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana Female : Maama oh maama Myna un mynaa Kooda en kooda Vaayaa vaayaa seeraada Female : Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana Male : Vittu pudichaa Pudichaa Mettu padicha padichaa Mella thudicha thudichaa Therkku pakkam kaaththadichaa Male : Paanjidum paaru Indha paandiyan thaeru Patta pagal nee irunthaa Natta nadu raaththiri Konjam idam naan koduththaa Minjum indha poochedi Male : Mogam en mogam Meerum inneram En yekkam theerkka vaamma vaa Male : Izhuththu porththina Padukka mudiyala Idhukku mela naan Adakka vazhi illa Female : Myna oh myna Maama un maama Kooda en kooda Vaamma vaamma seeraada Male : Izhuththu porththina Padukka mudiyala Idhukku mela naan Adakka vazhi illa Haan haa….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா மாமா ஓ மாமா மைனா உன் மைனா கூட என் கூட வாயா வாயா சீராட.. பெண் : இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா பெண் : பொண்ணு நெனச்சா நெனச்சா செஞ்சு முடிப்பா முடிப்பா தொட்டு புடிப்பா புடிப்பா திட்டமிட்டு தோற்கடிப்பா ஏத்துறேன் சூடு உனை மாத்துறேன் பாரு பெண் : இப்போ உன்ன போக விட்டா அப்புறம் நான் வாடணும் எத்தன நாள் ஆயிருச்சு ஒத்துழச்சு கூடணும் பெண் : தோட்டம் பூந்தோட்டம் தேடும் நீரோட்டம் என் மாமா மாமா நீ தானே….. பெண் : இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா மாமா ஓ மாமா மைனா உன் மைனா கூட என் கூட வாயா வாயா சீராட.. பெண் : இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா ஆஅ… ஆண் : விட்டுப் புடிச்சா புடிச்சா மெட்டுப் படிச்சா படிச்சா மெல்லத் துடிச்சா துடிச்சா தெற்கு பக்கம் காத்தடிச்சா பாஞ்சிடும் பாரு இந்த பாண்டியன் தேரு ஆண் : பட்டப் பகல் நீ இருந்தா நட்ட நடு ராத்திரி கொஞ்சம் இடம் நான் கொடுத்தா மிஞ்சும் இந்தப் பூச்செடி ஆண் : மோகம் என் மோகம் மீறும் இந்நேரம் என் ஏக்கம் தீர்க்க வாம்மா வா… ஆண் : இழுத்து போத்தினா படுக்க முடியல இதுக்கு மேல நான் அடக்க வழி இல்ல மைனா ஓ மைனா மாமா உன் மாமா கூட என் கூட வாம்மா வாம்மா சீராட.. ஆண் : இழுத்து போத்தினா படுக்க முடியல இதுக்கு மேல நான் அடக்க வழி இல்ல ஹான்ஹா…..