← Back

Maalai Nera Theneer Song Lyrics

Singer : Lakshmikanth Music by : Siddhu Kumar Whistle : …………………… Male : Or maalai nera theneer suvai pol Nee vandhu pogum neram dhaana Mel ee erumbu oorum idhayathil Nee vandhu nindra podhu dhaana Male : Aiyoo bodhai udhari Enai kondu pogum or moga pulari Kanno meengal thodari Nee uruttum similil kulir nooru degree Whistle : . …………………………..
பாடகர் : லட்சுமி காந்த் இசை அமைப்பாளர் : சித்து குமார் விசில் : ……………………………….. ஆண் : ஓர் மாலை நேர தேநீர் சுவை போல் நீ வந்து போகும் நேரம் தானா மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில் நீ வந்து நின்ற போது தானா ஆண் : ஐய்யோ போதை உதரி எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி கண்ணோ நீங்கல் தொடரி நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி விசில் : ………………………………..