← Back

Ondre Engal Devan Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Bappi Lahiri Female : Ondrey engal devan Male : Ondrey engal jeevan Female : Ondrey engal devan Male : Ondrey engal jeevan Female : Ellorumae oru poomaalai pol Anbaalae Ondru pattom Male : Naan nee pedhamillai Female : Orr thaai petra pillai Male : Uravennum paasa oonjalil Pozhuthellaam aaduvom Uyirulla kaalam yaavumae Pirivinddri kooduvom Female : Manamennum koyil vaasalil Mani dheepam yaettruvom Kaalangal maarum bothilum Anaiyaamal pottruvom Male : Thaaithaan dheivam inae Female : Thanthai selvam ingae Male : Ondrey engal devan Female : Ondrey engal jeevan Female : Varugindra naala vaazhththiyae Varavettru paaduvom Vasanthangal naalum vendiyae Dheivaththai naaduvom Male : Poonthendral veesum solai pol Naam vaazhum veeduthaan Ennaalum aadal paadalgal Ponnaana vaazhuthaan Female : Naanthaan sontham kondu Male : Kanbom sorkkam ingae Female : Ondrey engal devan Ondrey engal jeevan Male : Ellorumae oru poomaalai pol Anbaalae Ondru pattom Female : Naan nee pedhamillai Male : Orr thaai petra pillai Female : Naan nee pedhamillai Male : Orr thaai petra pillai Both : Laa laa laala lalalaa Laa laa laala lalalaa……
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி பெண் : ஒன்றே எங்கள் தேவன் ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன் பெண் : ஒன்றே எங்கள் தேவன் ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன் பெண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம் ஆண் : நான் நீ பேதமில்லை பெண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை…… ஆண் : உறவென்னும் பாச ஊஞ்சலில் பொழுதெல்லாம் ஆடுவோம் உயிருள்ள காலம் யாவுமே பிரிவின்றி கூடுவோம் பெண் : மனமென்னும் கோயில் வாசலில் மணி தீபம் ஏற்றுவோம் காலங்கள் மாறும் போதிலும் அணையாமல் போற்றுவோம் ஆண் : தாய் தான் தெய்வம் இங்கே பெண் : தந்தை செல்வம் இங்கே…… ஆண் : ஒன்றே எங்கள் தேவன் பெண் : ஒன்றே எங்கள் ஜீவன் பெண் : வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்று பாடுவோம் வசந்தங்கள் நாளும் வேண்டியே தெய்வத்தை நாடுவோம் ஆண் : பூந்தென்றல் வீசும் சோலை போல் நாம் வாழும் வீடுதான் எந்நாளும் ஆடல் பாடல்கள் பொன்னான வாழ்வுதான் பெண் : நான்தான் சொந்தம் கொண்டு ஆண் : காண்போம் சொர்க்கம் இங்கே…… பெண் : ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன் ஆண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம் பெண் : நான் நீ பேதமில்லை ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை…… பெண் : நான் நீ பேதமில்லை ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை…… இருவர் : லா லா லால லலலா லா லா லால லலலா……..