← Back

Varuga Varuga Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Female : Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male : Varuga varuga Thaedi vandha selvamae Female : Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Female : Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male : Varuga varuga Thaedi vandha selvamae Female : Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Male : Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum Thendral thanai thunaikkazhaithu Mella mella adi eduthu Innum konjam nerungi vandhaal podhum Female : Aa…aa…aaa aa Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam Thamizh mannil pirandhu vandha Mangai endra kaaranathaal Ennai vandhu thadukkudhaiyaa naanam Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Male : Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan Kaiyirandil unai anaithu Kannirandil virundhu vaithu Karpanaiyil midhappadhum Or azhagu thaan Female : Aa…aaa…aaa…aa Sembavazha idhazh vedithu Sindhugindra malar edutthu Saerthu vaithu koduppadhuvum Azhagu thaan Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Female : Nee vaazhga vaazhga Kalai magalin thalai maganae Male : Varuga varuga Thaedi vandha selvamae Female : Nee vaazhga vaazhga Dheivam pola endrumae Male : Varuga varuga Thirumagalin mudhal magalae Female : Aaa….aaa….aa….aaa…aa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே ஆண் : தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும் தென்றல் தனை துணைக்கழைத்து மெல்ல மெல்ல அடி எடுத்து இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும் பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ.. தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம் தமிழ் மண்ணில் பிறந்து வந்த மங்கை என்ற காரணத்தால் என்னை வந்து தடுக்குதய்யா நாணம் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே ஆண் : கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான் கையிரண்டில் உனை அணைத்து கண்ணிரண்டில் விருந்து வைத்து கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகுதான் பெண் : ஆ….ஆஅ….ஆ…..ஆ… செம்பவழ இதழ் எடுத்து சிந்துகின்ற மலர் எடுத்து சேர்த்து வைத்து கொடுப்பதுவும் உன் அழகுதான் ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே ஆண் : வருக வருக தேடி வந்த செல்வமே பெண் : நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே ஆண் : வருக வருக திருமகளின் முதல் மகளே பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ…..