← Back

Mudivillatha Vazhkkai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : A. A. Raj Lyrics by : Uma Nagabushanam Male : Mudivillaatha vaazhkkayendru Manitha karpanaigal kodi undu Adhai mudiththu vaiththu paarpomendru Kadavul manam ninaippathundu Male : Ullavarai unakku sontham Ullavarai unakku sontham Uyir poevittaal enna sontham Naalu vagai uravu varum Adhu naduvinilae pirinthu vidum….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எ. எ. ராஜ் பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம் ஆண் : முடிவில்லாத வாழ்க்கையென்று மனித கற்பனைகள் கோடி உண்டு அதை முடித்து வைத்து பார்ப்போமென்று கடவுள் மனம் நினைப்பதுண்டு ஆண் : உள்ளவரை உனக்கு சொந்தம் உள்ளவரை உனக்கு சொந்தம் உயிர் போயிவிட்டால் என்ன சொந்தம் நாலு வகை உறவு வரும் அது நடுவினிலே பிரிந்து விடும்….