← Back

Adangura Nillai Illa (Rise of Miller) Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arunraja Kamaraj Male : Adangura nillai illa Adaiki veika uram illa Edhukura manasoda Erichu vidu parvaiyala Male : Adangura nillai illa Adaiki veika uram illa Edhukura manasoda Erichu vidu parvaiyala Male : Thodangura varunglam Therinjukittum un pera Thayangura manasu ellaam Thandi varum nee koora Male : Payanamum mudiyadhu Bayandha manam sirikadhu Thadaigala udaikama Thakka padha kedaikadhu Male : Mudinjadhu mudinju pochu Mukthi ellam adainju pochu Ennaku inga ethiri Enna thavira vera yaaru… Male : Humming Male : Vanjikira manidhargalai Kenja vedum thaniyanada Sindhanaiyil kadavulada Seyagal anaithum sathan da Male : Humming…. Male : Anjugira aalu illa da Aravum alarum thee than da Panjanaiyil padhingiyavan Vidhiya mudikum neethiyada Male : Ettu dhisai muzhakamada Eraivan guname vazhakamada Kolaikara kodumaigalai koli podum Arakan ada Male : Ettu dhisai muzhakamada Eraivan guname vazhakamada Kolaikara kodumaigalai koli podum Asuran ada… Male : Humming….
பாடகர் : அருண்ராஜா காமராஜ் இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அருண்ராஜா காமராஜ் ஆண் : அடங்குற நிலை இல்ல அடக்கி வைக்க உரம் இல்ல எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால ஆண் : அடங்குற நிலை இல்ல அடக்கி வைக்க உரம் இல்ல எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால ஆண் : தொடங்குற வரும்காலம் தெரிஞ்சுகிட்டும் உன் பேர தயங்குற மனசு எல்லாம் தாண்டி வரும் நீ கூற ஆண் : பயணமும் முடியாது பயந்த மனம் சிரிக்காது தடைகள உடைக்காம தக்க பாத கெடைக்காது ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு எனக்கு ஒரு எதிரி இங்க என்ன தவிற வேறாரு ஆண் : முனகல் ….. ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை கெஞ்ச விடும் தனியனடா சிந்தனையில் கடவுளடா செயல்கள் அனைத்தும் சாத்தான்டா ஆண் : முனகல் ………. ஆண் : அஞ்சுகிற ஆளு இல்ல டா அரவும் அலறும் தீ தான் டா பஞ்சனையில் பதிங்கியவன் விதியை முடிக்கும் நீதியடா ஆண் : எட்டு திசை முழக்கம் அடா இறைவன் குணமே வழக்கம் அடா கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கன் அடா ஆண் : எட்டு திசை முழக்கம் அடா இறைவன் குணமே வழக்கம் அடா கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கன் அடா ஆண் : முனகல் ………..