← Back

Konji Konji Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Hmm mm hmm mmm mmm Hmm mmm hmm mmm hmmmm Female : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae… Female : O anbil vandha raagamae Annai thandha geethamae Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven Manadhil inba thenum oorum Female : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Kodai thendral malargal aada
பாடகி : கே. எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே பெண் : ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் பெண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட