← Back

Mappillai Vanthan Song Lyrics

Mappillai Vanthan Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by L. R. Eswari and M. S. Rajeswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : L. R. Eswari and M. S. Rajeswari Music Director : K. V. Mahadevan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female : Mappillai vandhaan mappillai vandhaan Maattu vandiyile Mappillai vandhaan mappillai vandhaan Maattu vandiyile Female : Ponnu vandha ponnu vandha Potti vandiyilae Ponnu vandha ponnu vandha Potti vandiyilae Female : Pullaiya petha amma vandhaa Motta vandiyilae Pullaiya petha amma vandhaa Motta vandiyilae Female : Ponna petha appa vandhaan Otta vandiyilae Ponna petha appa vandhaan Otta vandiyilae Female : Mappillai vandhaan mappillai vandhaan Maattu vandiyile Female : Ponnu vandha ponnu vandha Potti vandiyilae Female : Kakka kadi kadichu kodutha Kammarkattu muttayi Sokka vanghi thinnuputtu Vittaanyaa kottavi Female : Kakka kadi kadichu kodutha Kammarkattu muttayi Sokka vanghi thinnuputtu Vittaanyaa kottavi Female : Ottaanj salliya eduthukkittu Odunaanga maarukattu Ottaanj salliya eduthukkittu Odunaanga maarukattu Oraazhakku arisi vaanghi Olaiyil than pottukittu Oraazhakku arisi vaanghi Olaiyil than pottukittu Female : Kottaanchoru aakkikittu Kummaalamthaan pottukittu Kottaanchoru aakkikittu Kummaalamthaan pottukittu Female : Kuzhavi kallu pullaiya onna Kushiyaaga pethukittu Kuzhavi kallu pullaiya onna Kushiyaaga pethukittu Females : Aaraaroo ..nee yaaroo Arumaiyaana kozhandhai yaaroo Aaraaroo ..nee yaaroo Arumaiyaana kozhandhai yaaroo
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே… பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே பெண் : புள்ளைய பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே புள்ளைய பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே பெண் : பொண்ண பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே……. பொண்ண பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே……. பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே… பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த கம்மர்க்கட்டு முட்டாயி சோக்கா வாங்கி தின்னுப்புட்டு விட்டானய்யா கொட்டாவி பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த கம்மர்க்கட்டு முட்டாயி சோக்கா வாங்கி தின்னுப்புட்டு விட்டானய்யா கொட்டாவி பெண் : ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு ஒராழாக்கு அரிசி வாங்கி ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு ஒராழாக்கு அரிசி வாங்கி ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு பெண் : கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு கும்மாளம்தான் போட்டுக்கிட்டு கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு கும்மாளம்தான் போட்டுக்கிட்டு பெண் : குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண குஷியாக பெத்து கிட்டு குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண குஷியாக பெத்து கிட்டு பெண் : ஆராரோ……… நீ யாரோ………. அருமையான கொழந்தை யாரோ…… ஆராரோ……… நீ யாரோ………. அருமையான கொழந்தை யாரோ…..