← Back

Aagaya Thottil Katti Female Song Lyrics

Singer : P. Susheela Music by : S. A. Rajkumar Female : Aaaa…aaa….aaa…aa… Aaaa…aaa….aaa…aa… Hmm mm mm mm mm Haa….aaa…aaa…aa..aa… Female : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa Female : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Female : Kannukkul vaeliyittu En kannaaga naan valarthen Vaaanathu vennilava Un nethikku pottu veippen Female : Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada nee kettu kann mooda Female : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Chorus : …………………….. Female : Uyirukku uyiraana En usira nana adagu vechen Adhu meetkka thaan mudiyaama Dhinam dhorum naan thavichen Female : Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Sondham edhu vandhaalum nam bandham pol yedhu Female : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa Female : Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ……………………… பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட என் உயிரே நீ உறவாட வா…… பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு பெண் : கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்த்தேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன் பெண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு குழு : ……………………………. பெண் : உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் அத மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன் பெண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் சொந்தம் எது வந்தாலும் நம் பந்தம் போலேது பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட என் உயிரே நீ உறவாட வா…… பெண் : ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு