← Back

Kaathellam Poo Manakka Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Santhosh Narayanan Male : Kaathellaam poo manakka Kadalellaam meen sirikka Oothaatam un vanappu Ulla vanthu poonthiruchae Paakkatha jodhi ellaam Parthenae un mugathil Nokkama pogurathenna velli nilavae Male : Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae Male : Paal vazhi theruvil Amuthooriya mugamae Unakaana kaana Uraiyaadhoo kaalam Oliyaathae oliyae Thirai maraiyaathae piraiyae Kadal madi polae ennaiyae Uyir thaluvaayoo thunaiyae Male : Unna pola yaaro Kooda varuvaaro Ullavarai mann melae Naadoodi naanae Neeyum ennai polae Ooo ooo hooo Male : Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae Male : Paravai mozhigal Therinthae kaadavoom Iravin kilaiyil Isaigal koodavom Male : Iyarkkai madiyil Marikkum aganthai Kilinjal nilavai Edukkum kulanthai Sivanin sangeetham Pugai aaguthey Nodiyil per andam uravaaguthae Sugamaaguthae sugamaaguthae Male : Vendaamae oorgal Vendaamae pergal Vaikaamal povom thadaiyangalae Male : Kaatu kaatu kaatu Kannil thisai ah kaatu Meetu meetu meetu Mannil isai ah meetu Rendu kannukulla Rekka kattura unna Alli konda enna thanga nilavae Male : Thanga nilavae…ae…. Thanga nilavae..ae… Thanga nilavae….ae….ae….ae…
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : காத்தெல்லாம் பூ மணக்க கடலெல்லாம் மீன் சிரிக்க ஊத்தாட்டம் உன் வனப்பு உள்ள வந்து பூந்திருச்சே பாக்காத ஜோதி எல்லாம் பார்த்தேனே உன் முகத்தில் நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே ஆண் : காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே ஆண் : பால் வழி தெருவில் அமுதூரிய முகமே உனக் காண காண உரையாதோ காலம் ஒளியாதே ஒழியே திரை மறையாதே பிறையே கடல் மடி போலே என்னையே உயிர் தளுவாயோ துணையோ ஆண் : உன்ன போல யாரோ கூட வருவாரோ உள்ளவரை மண் மேலே…. நாடோடி நானே நீயும் என்னை போலே ஹூ ஹூஒ ஓ ஹோ ஆண் : காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே ஆண் : பறவை மொழிகள் தெரிந்தே காடவோம் இரவின் கிளையில் இசைகள் கூடவும் ஆண் : இயற்க்கை மடியில் மரிக்கும் அகந்தை கிழிஞ்சல் நிலவை எடுக்கும் குழந்தை சிவனின் சங்கீதம் புகை ஆகுதே நொடியில் பேரண்டம் உருவாகுதே சுகமாகுதே சுகமாகுதே ஆண் : வேண்டாமே ஊர்கள் வேண்டாமே பேர்கள் வைக்காமல் போவோம் தடையங்களே ஆண் : காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே ஆண் : தங்க நிலவே…ஏ… தங்க நிலவே…ஏ… தங்க நிலவே…ஏ…ஏ….ஏ…