← Back

Vaan Thirakkindra Pozhudhil

Singer : Darshana KT Music by : Karthik KT Female : Vaan thirakkindra pozhudhil Oor ula varum nilaa Naan ninaivennum padagil Oor nirkkadha oonjala Female : Chinna chinna thavarugal Mella kollum sirippugal Konda ival paedhaiyo Kannanin raadhai Female : Vaan thirakkindra pozhudhil… Female : Ennodu vanthadum megam Kekkamal ketkkum oraayiram Kaalgal pogum nooru paadhai Thannaalae maarum endhan thevai Nilladha pogatum penmaiyin aasaigal Ellai indri thaan Female : Vaan thirakkindra pozhudhil Oor ula varum nilaa Naan ninaivennum padagil Oor nirkkadha oonjala Female : Chinna chinna thavarugal Mella kollum sirippugal Konda ival paedhaiyo Kannanin raadhai
பாடகி : தர்ஷனா கே டி இசையமைப்பாளர் : கார்த்திக் கே டி பெண் : வான் திறகின்ற பொழுதில் ஓர் உலா வரும் நிலா நான் நினைவென்னும் படகில் ஓர் நிற்காத ஊஞ்சலா பெண் : சின்ன சின்ன தவறுகள் மெல்ல கொல்லும் சிரிப்புகள் கொண்ட இவள் பேதையோ கண்ணனின் ராதை பெண் : வான் திறகின்ற பொழுதில்……. பெண் : என்னோடு வந்தாடும் மேகம் கேக்காமல் கேட்க்கும் ஓராயிரம் கால்கள் போகும் நூறு பாதை தன்னாலே மாறும் எந்தன் தேவை நில்லாத போகட்டும் பெண்மையின் ஆசைகள் எல்லை இன்றிதான் பெண் : வான் திறகின்ற பொழுதில் ஓர் உலா வரும் நிலா நான் நினைவென்னும் படகில் ஓர் நிற்காத ஊஞ்சலா பெண் : சின்ன சின்ன தவறுகள் மெல்ல கொல்லும் சிரிப்புகள் கொண்ட இவள் பேதையோ கண்ணனின் ராதை