← Back

Amma Nee Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Ramesh Srivastava and Vani Jairam Music by : Shankar Ganesh Male : Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Meendum thaalaattavo aaro aaraariro Male : Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Meendum thaalaattavo aaro aaraariro Male : Kaalai pozhudhaanadhum endrendrum Kaadhil naan ketkum boopaalam neeyae Female : Veettil vilakkaetriyae dheivathai Vendum en nenjin aadhaaram neeyae Male : Innum siru pillai nee Engal kodi mullai nee Female : Naangal kondaada thaan Ambaal avadhaaram nee Male : Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Female : Meendum thaalaattavo aaro aaraariro Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Male : Meendum thaalaattavo aaro aaraariro Male : Ezhai naanallavo anbai thaan Kodi ponnaaga koduthaenae kannae Female : Vaazhai kandrallavo yaen ammaa Vaeru selvangal nee vandha pinnae Male : Seethai neeyallavo Janagan naanallavo Female : Raaman yaar thaanammaa Kaalam kai kaattumaa Male : Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Female : Meendum thaalaattavo aaro aaraariro Ammaa nee vaazhga aayiram kaalam Unnaal naan vaazhgiren Male : Meendum thaalaattavo aaro aaraariro
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ரமேஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ ஆண் : காலைப் பொழுதானதும் என்றென்றும் காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே பெண் : வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே ஆண் : இன்னும் சிறு பிள்ளை நீ எங்கள் கொடி முல்லை நீ பெண் : நாங்கள் கொண்டாடத்தான் அம்பாள் அவதாரம் நீ ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ ஆண் : ஏழை நானல்லவோ அன்பைத் தான் கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே பெண் : வாழைக் கன்றல்லவோ ஏனம்மா வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே ஆண் : சீதை நீயல்லவோ ஜனகன் நானல்லவோ பெண் : ராமன் யார் தானம்மா காலம் கை காட்டுமா ஆண் : அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் பெண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம் உன்னால் நான் வாழ்கிறேன் ஆண் : மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ