← Back

Serthukko Kaasu Song Lyrics

Singer : Vani Jairam Music by : Vijaya Bhaskar Female : Saerththuko kaasu saerththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko Female : Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo…. Female : Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum Female : Perum Puazhum thevaiyillai Haa naalum sugaththai anupavippom Female : Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo…. Female : Vellai kaakka ondru Angae poguthendru sonnaal Aamaam saami poda Ingae aayiram per undu Female : Vellai kaakka ondru Angae poguthendru sonnaal Aamaam saami poda Ingae aayiram per undu Female : Ellaam panaththin leelaigalae Yaarum adhan mun adimaigalae Female : Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ…. பெண் : ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் பெண் : பேரும் புகழும் தேவையில்லை ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம் பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ…. பெண் : வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : எல்லாம் பணத்தின் லீலைகளே யாரும் அதன் முன் அடிமைகளே பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ….