← Back

Aththane Aththane Song Lyrics

Singer : S. Janaki Music by : Chandrabose Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female : Irave irave urangaathae Nilavey nilavae irangaathae Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female : Mullai poovin narumanam veru Roja poovin vaasanai veru Thaazhppaal pottu kulippathu veru Thaavum nadhiyil kulippathu veru Female : Azhukku theera eppothum kuliththavan yaar Aasai theera eppothum suvaiththavan yaar Siva perumaanai nee kelu Ondrudan nindravan yaar Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female : Neruppai anaiththu paduththida aasai Nilavai pizhinthu kuliththida aasai Ilaiyil thoongum panitthuli polae Unathu maarbil urangida aasai Female : Jannal thirai ellaamae pottuvittu Santhegam illamal saaththivittu Ini un paadu en paadu Uththaravittu vitten Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Alaiyil mithanthaen meen polae Ulaiyil vizhunthaen unnaalae Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது பெண் : இரவே இரவே உறங்காதே நிலவே நிலவே இறங்காதே பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது… பெண் : முல்லை பூவின் நறுமணம் வேறு ரோஜா பூவின் வாசனை வேறு தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு தாவும் நதியில் குளிப்பது வேறு பெண் : அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார் ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார் சிவ பெருமானை நீ கேளு ஒன்றுடன் நின்றவன் யார் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது பெண் : நெருப்பை அணைத்து படுத்திட ஆசை நிலவை பிழிந்து குளித்திட ஆசை இலையில் தூங்கும் பனித்துளிப் போலே உனது மார்பில் உறங்கிட ஆசை பெண் : ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு இனி உன் பாடு என் பாடு உத்தரவிட்டு விட்டேன் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அலையில் மிதந்தேன் மீன் போலே உலையில் விழுந்தேன் உன்னாலே பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது….