← Back

Nizhaliyae Song Lyrics

Singers : Anurag Kulkarni and Chinmayi Sripaada Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Carnatic : Humming Male : Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Hey badhil sollu vaayaa Female : Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai Male : Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Male : Un kuvimunaiyil ulagam kaana Azhagin vaanaa edhiril thaana Sollu solludi Male : Tharaiyinn mele ivalai pole Kanavum undaa sollu Unnai vida maatten Male : Vinnil mannil neeyum naanum Kaanaa otrai minnal Aval aval punnagiyil kandom Male : Poovodum theeyodum Kollaa varnaa bodhai Aval aval nirathinil kandom Male : Minkambathil poogambathil Illa adhirvellam Aval nammai nerungida kandom Male : Mukkodai muthangal Ullangaiyin ullae Aval kaiyai kulikkida kandom Male : Adhanallena pizhiyae illai Bathil sol en moondram kanne Ethirae aval nam boomil Uthipaala nam thammiyil Male : {Nizhaliyae nee kaattum kaattum Kaatchi unmaiyaa unmaiyaa Nizhaliyae nee theettum theettum Vannam unmaiyaa Hey badhil sollu vaayaa Nizhaliyae Female : Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai Female : Chinnanjiru thulai vazhiyae Azhaginai pargugiraai Thiraivittu vizhivazhiyae Avalai nee thirudugiraai} (overlapping)
பாடகர்கள் : அனுராக் குல்கர்ணி மற்றும் சின்மயீ ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி கர்நாடிக் : ………………. ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஏய் பதில் சொல்லுவாயா பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஆண் : உன் குவிமுனையில் உலகம் காணா அழகின் வானா எதிரில் தானா சொல்லு சொல்லு நீ ஆண் : தரையின் மேலே இவளை போல் கனவும் உண்டா சொல்லு உன்னை விட மாட்டேன் ஆண் : விண்ணில் மண்ணில் நீயும் நானும் காணா ஒற்றை மின்னல் அவள் அவள் புன்னகையில் கண்டோம் ஆண் : பூவோடும் தீயோடும் கொள்ளா வர்ண போதை அவள் அவள் நிறத்தினில் கொண்டோம் ஆண் : மின்கம்பத்தில் பூகம்பத்தில் இல்லா அதிர்வெல்லாம் அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம் ஆண் : முக்கோடி முத்தங்கள் உள்ளங்கையின் உள்ளே அவள் கையைக் குலுக்கிட கண்டோம் ஆண் : அதனால்லென்ன பிழை இல்லை பதில் சொல் என் மூன்றாம் கண்ணே எதிரே அவள் நம் பூமியில் உதிப்பாளா நம் தாமியில் ஆண் : {நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி உண்மையா உண்மையா நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா ஏய் பதில் சொல்லுவாயா பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய் பெண் : சின்னஞ்சிறு துளை வழியே அழகினை பருகுகிறாய் திரைவிட்டு விழிவழியே அவளை நீ திருடுகிறாய்}