← Back

Kaaki Payyan Kalanga Song Lyrics

Singers : Meenakshi Illayaraja and Udhay Kannan Music by : Sundaramurthy KS Lyrics by : Ram Sangaiah Female : Kaakki payan kalnga vuttanae Thonda kuzhi katha vuttanae Nera vandhu pesi puttan Nakku pallil sabam vuttan Nasamthaan poga poraan Naandu kittu saga poraan Female : Kaakki payan kalnga vuttanae Thonda kuzhi katha vuttanae Female : Vellena naa elundhu Kolllaikku pogaiyila Andha karu kudiyamma Korthu vuttalae Female : On kuda serndhu thaan Naanum thaan vandhenae En purushan thooki pottu Midhika poranae Female : Haan Female : Samarasam pesi paarpomaa Illa saarayatha vangi kodupomaa Kaasu keesu koduthu paarpomaa Namba kanaga vuttu correct pannuvoma Male : Karupa illa sevappa Kalavani paiyyan evan da Dei muniyaa indha polappu Eppudi than da vidiya Anga ippo inga Naan edha pudichu thonga Thirumbha ada thirumbha Ivanga oodhuraanga sanga Male : Kanakku than mudiyala da Kalavaram thaan thodaruthu daa Control eh illayada Kadhaikku thaan mudivenna daa Male : Manasaatchi evanukkum illa Mannukulla pora vaazhkaiyila Usurae pona piragula Mitchathaiyum surutturanga lae
பாடகர்கள் : மீனாக்ஷி இளையராஜா மற்றும் உதய் கண்ணன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : ராம் சங்கையா பெண் : காக்கி பையன் கலங்க வுட்டானே தொண்டை குழி கத்த வுட்டானே நேரா வந்து பேசி பூட்டான் நாக்கு பல்லில் சாபம் வுட்டான் நாசமாதான் போக போறான் நாண்டு கிட்டு சாக போறான் பெண் : காக்கி பையன் கலங்க வுட்டானே தொண்டை குழி கத்த வுட்டானே பெண் : வெள்ளென நா எழுந்து கொள்ளைக்கு போகையில அந்த கரு குடியம்மா கோர்த்து வுட்டாளே பெண் : ஒன்கூட சேர்ந்து தான் நானும் தான் வந்தேனே என் புருஷன் தூக்கி போட்டு மிதிக்க போறானே பெண் : ஹான் பெண் : சமரசம் பேசி பார்ப்போமா இல்ல சாராயத்த வாங்கி கொடுப்போமா காசு கீசு கொடுத்து பார்ப்போமா நம்ப கனகா வுட்டு கரெக்ட் பண்ணுவோமா ஆண் : கருப்பா இல்ல சிவப்பா களவாணி பையன் எவன் டா டேய் முனியா இந்த பொழப்பு எப்புடி தன ட விடிய அங்க இப்போ இங்க நான் எதை பிடிச்சு தொங்க திரும்ப அட திரும்ப இவங்க ஊதுறாங்க சங்க ஆண் : கணக்கு தான் முடியல டா கலவரம் தான் தொடருது டா கன்ட்ரோலே இல்லையடா கதைக்கு தான் முடிவென்ன டா ஆண் : மனசாட்சி எவனுக்கும் இல்ல மண்ணுக்குள்ளே போற வாழ்க்கையில உசுரே போன பிறகுல மிச்சத்தையும் சுருட்டுறாங்களே