← Back

Oh Radha Radha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ben Surender Lyrics by : Ponnaruvi Male : Oo…radha ….hae….radha Hae hae hae hae haa Male : Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Un aasai nenjil vegam Yaeno ullam thaangaathu Male : Kannaal neeyum ennai Paarththaal thendral veesaatho Thevaiyendraal sevai Seivaen penmai pesaatho Male : Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Male : Kadhalaalae uyirai thuranthaan Kamban maganammaa Aadhalaalae naanum selvaen Avanin vazhiyammaa Male : Raman thediya seedhai Oru naal theeyil nadanthaalae Yuvaraja thedum radha Ingae theeyaai aanaalae Male : Oo….radha radha yaeno Enmel kobam koodaathu Male : Ulaa pogum nilaa neeyae Ennai paarammaa Kanaa kaanum vizhaa kolam Endru sollammaa Male : VInnil theriyum paravai kooda Sontham kondaadum Kannil theriyum jaathi poovil Kadhal vandaadum haei Male : Haei….radha radha yaeno Enmel kobam koodaathu Un aasai nenjil vegam Yaeno ullam thaangaathu Female : Kannaal naanum Unnai paarththaal thendral veesaatho Kadhal endraal sevai seiven Penmai pesaatho Male : Aahaan Both : Mmmmmmmhoom mmmmhoomm Male : Laalala laalaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : பொன்னருவி ஆண் : ஓ….ராதா….ஹே….ராதா… ஹே…..ஹே…..ஹே …..ஹே…ஹா…. ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ உள்ளம் தாங்காது ஆண் : கண்ணால் நீயும் என்னை பார்த்தால் தென்றல் வீசாதோ தேவையென்றால் சேவை செய்வேன் பெண்மை பேசாதோ ஆண் : ஓ……ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது ஆண் : காதலாலே உயிரை துறந்தான் கம்பன் மகனம்மா ஆதலாலே நானும் செல்வேன் அவனின் வழியம்மா ஆண் : ராமன் தேடிய சீதை ஒரு நாள் தீயில் நடந்தாளே யுவராஜா தேடும் ராதா இங்கே தீயாய் ஆனாளே.. ஆண் : ஓ…..ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது…. ஆண் : உலா போகும் நிலா நீயே என்னை பாரம்மா கனாக் காணும் விழாக் கோலம் என்று சொல்லம்மா ஆண் : விண்ணில் தெரியும் பறவை கூட சொந்தம் கொண்டாடும் கண்ணில் தெரியும் ஜாதிப் பூவில் காதல் வண்டாடும் ஹேய்….. ஆண் : ஹேய்…..ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ உள்ளம் தாங்காது… பெண் : கண்ணால் நானும் உன்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ காதல் என்றால் சேவை செய்வேன் பெண்மை பேசாதோ…. ஆண் : ஆஹான் இருவர் : ம்ம்ம்மம்ஹூம் ம்ம்ம்மம்ஹூம் ஆண் : லாலல லாலா…..