← Back

Idhuvum Kadandhu Pogum Song Lyrics

Singer : Sid Sriram Music by : Girishh Male : Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male : Sudari irulil yengathae Veli thaan kadhavai mudathae Ada aaru kaalangalum mari mari varum Iyarkaiyin vidhi idhuvae Azhiyadha kaayangalai aatrum maayangalai Anubavam koduthidumae Male : Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna Male : Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae Male : Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male : Idhuvum kadandhu pogum…(3) Edhuvum kadandhu pogum Male : Adhuvae padaikum adhuvae udaikkum Manam thaan oru kuzhandhaiyae Adhuvaai malarum adhuvaai udhirum Adhu pol indha kavalaiyae Male : Naal dhorum yedho maarudhal Vaanum mannum vaazhum aarudhal Pesamal vaa vaazhvai vaazhndhiruppom Male : Mazhai katrodu pogum varai ponal enna Adhu yedho or poovin thunai aanal enna Male : Sudari sudari udaindhu pogathae Udanae vazhigal maraindhu pogathae Sila naal varaikum adhai seendathae Adhuvai marakkum pin thondradhae Male : Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Male : Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae Kuzhandhai nadai pazhagudhae Manadhaal unarndhae udalae virindhae Paravai dhisai amaikudhae Male : Vaasam thaan poovin parvaigal Kaatril eri kaanum kaatchigal Kaanamal veliyaaga parthidumae Male : Siru ootraga nesam yengo uruvagumae Perum kaatraga maarichendru uravadumae Male : Sudari sudari velicham theeradhae Adhai nee unarndhal payanam theeradhae Azhagae sudari ada yengathae Malarin ninaivil manam vaadathae Male : Idhuvum kadandhu pogum….(5) Pogum…kadanthu pogum…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கிரிஷ் ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : சுடரி இருளில் மூழ்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : இதுவும் கடந்து போகும் …(3) ஏதுவும் கடந்து போகும் ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் மனம் தான் ஒரு குழந்தையே அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் அது போல் இந்த கவலையே ஆண் : நாள் தோரும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல் பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம் ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே ஆண் : இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே குழந்தை நடை பழகுதே மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே பறவை திசை அமைக்குதே ஆண் : வசம் தான் பூவின் பார்வைகள் காற்றில் ஏறி காணும் காட்சிகள் காணாமல் வெளியாக பார்த்திடுமே ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே ஆண் : சுடரி சுடரி வெளிச்சம் தீராதே அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே அழகே சுடரி அட ஏங்காதே மலரின் நினைவில் மனம் வாடாதே ஆண் : இதுவும் கடந்து போகும் …(5) போகும் ….கடந்து போகும் ….