← Back

Aasai Konden Song Lyrics

Aasai Konden Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Aasai kondaen amuthamae Aasai kondaen amuthamae Male : En anbae aadum deivamae Naan aasai kondaen amuthamae En anbae aadum deivamae Naan aasai kondaen amuthamae Male : Asainthu varum aruvi isai paada Alaigalellaam adharkku thaalam poda Asainthu varum aruvi isai paada Alaigalellaam adharkku thaalam poda Male : Asainthu varum aruvi isai paada Aaa…aa….aa….aaa….aa…aa…aa…aa… Male : Asainthu varum aruvi isai paada Alaigalellaam adharkku thaalam poda Asainthu varum aruvi isai paada Alaigalellaam adharkku thaalam poda Male : Aanantha thirunadanam nee aada Aanantha thirunadanam nee aada Antha arputha kaatchiyil en manam kalanthaada Male : Aasai kondaen amuthamae Male : Idhazh kadai punnagaiyil Minnalin izhaiyoda Iruvizhiyil chandhira sooriyar uravaada Idhazh kadai punnagaiyil Minnalin izhaiyoda Iruvizhiyil chandhira sooriyar uravaada Male : Padhamalar thaamaraigal payanthaada Padhamalar thaamaraigal payanthaada thillai Padhivalar kalaiyarasae nee aada naan paada Male : Aasai kondaen amuthamae En ambae aadum deivamae Naan aasai kondaen amuthamae
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே ஆசை கொண்டேன் அமுதமே ஆண் : என் அன்பே ஆடும் தெய்வமே நான் ஆசை கொண்டேன் அமுதமே என் அன்பே ஆடும் தெய்வமே நான் ஆசை கொண்டேன் அமுதமே ஆண் : அசைந்து வரும் அருவி இசை பாட ஆஅ….ஆ….ஆ…ஆஅ….ஆ…..ஆ….ஆ..ஆ.. ஆண் : அசைந்து வரும் அருவி இசை பாட அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட அசைந்து வரும் அருவி இசை பாட அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட ஆண் : ஆனந்தத் திருநடனம் நீ ஆட ஆனந்தத் திருநடனம் நீ ஆட அந்த அற்புதக் காட்சியில் என் மனம் கலந்தாட ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே ஆண் : இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட இருவிழியில் சந்திர சூரியர் உறவாட இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட இருவிழியில் சந்திர சூரியர் உறவாட ஆண் : பதமலர்த் தாமரைகள் பயந்தாட பதமலர்த் தாமரைகள் பயந்தாட தில்லைப் பதிவளர்க் கலையரசே நீ ஆட நான் பாட ஆண் : ஆசை கொண்டேன் அமுதமே என் அன்பே ஆடும் தெய்வமே நான் ஆசை கொண்டேன் அமுதமே