← Back

Anbe Idhu Kadhal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sampath Selvam Male : Anbae idhu kadhal uyil Anbae idhu kadhal uyil Unnai naan paarththiraavittaal En kavithai note-tu Vellaiyaaga irunthirukkum Unnai naan theendiyiraavittaal Ulagil migavum miruthuvaanavai Thalirgalae endru thappaaga solliruppaen Male : Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Kadhaikka sugamaanathum Thabaalkaaranai naesikkum Yaezhai ezhuththaalanai pol Un kavithaigalukku naan kaaththirukkaen Female : Ha haa…..aaa…..aa…. ……………………….. Male : Oru megaththai pol Female : Mmmmm…. Male : Sudhanthiramaai irunthaenae ennai Oru mazhaiththuli pol Male : Aa….aaa…. Male : Kaithu seithu vittaai Female : Mmhahahahaa Male : Pengalai thurantha intha puththan Unnai paarththathum Bothi maraththai thuranthu vittaanae Thuranthu vittaanae Male : Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Male : Nee oru kunguma kulam Adhil naan kulikalaamaa Nee pirakkum pothae pirunthaavanam Athil poo parikkalaamaa Male : Antha natchaththira poovai pariththu Unakku suda suda soodavaa Antha natchaththira poovai pariththu Unakku suda suda soodavaa Male : Inimael un azhagu peyarai yaaraavathu Female : Mmmmm Male : Azhuththu uchchariththaalum azhuthu viduvaen Ini unnai marakka mudiyaathu Female : Laalaala Male : Vaanaththil irunthu Neelaththai pirikka mudiyaaththu Female : ……………… Male : Nee ezhuthiyiraavittaal Nee ezhuthiraavittaal Tamil ezhuththin thalaiyaezhuththu Thappithamaayirukkum Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : அன்பே இது காதல் உயில் அன்பே இது காதல் உயில் உன்னை நான் பார்த்திராவிட்டால் என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும் உன்னை நான் தீண்டியிராவிட்டால் உலகில் மிகவும் மிருதுவானவை தளிர்களே என்று தப்பாக சொல்லியிருப்பேன் ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும் ஏழை எழுத்தாளனைப் போல் உன் கவிதைகளுக்கு நான் காத்திருக்கேன்….. பெண் : ஹ ஹா……ஆஆ…..ஆ……. …………………. ஆண் : ஒரு மேகத்தைப் போல்…. பெண் : ம்ம்ம்ம்ம்.. ஆண் : சுதந்திரமாய் இருந்தேனே என்னை ஒரு மழைத் துளியைப் போல்.. பெண் : ஆ…..ஆஆ ஆண் : கைது செய்து விட்டாய்….. பெண் : ம்மஹஹ்ஹஹா ஆண் : பெண்களை துறந்த இந்த புத்தன் உன்னை பார்த்ததும் போதி மரத்தை துறந்து விட்டானே துறந்து விட்டானே ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் ஆண் : நீ ஒரு குங்குமக் குளம் அதில் நான் குளிக்கலாமா நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பறிக்கலாமா ஆண் : அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா ஆண் : இனிமேல் உன் அழகு பெயரை யாராவது….. பெண் : ம்ம்ம்ம்ம் ஆண் : அழுத்தி உச்சரித்தாலும் அழுது விடுவேன் இனி உன்னை மறக்க முடியாது.. பெண் : லாலால ஆண் : வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது பெண் : ………………. இருவர் : ………………….. ஆண் : நீ எழுதியிராவிட்டால் நீ எழுதியிராவிட்டால் தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும் இருவர் : லாலாலா லாலலால லாலா லாலாலா லாலலால லாலா லாலாலா லாலலால லாலா