← Back

Anange Anange Song Lyrics

Singers : Asees Kaur and Pradeep Kumar Music by : Krishna Kishor Female : Endru sirumugam Yendhum sugam varum Yengi thavam kidappen Female : Pillai asaivaiyum Thandhai rasipaiyum Alli uyir niraippen Female : Anange anange Anange anange Anange … Male : Haa….aaa…….aa… Male : Kaatrai thoosu thatti Kaioppam vaangi kondu Ullae anumadhippenae Male : Naetril koodu katti Nee thandha nyaabagangal Meendum varavazhaippen Male : Viragendraalum nee koduthaal En udal theeyaai aagavae vizhuven Mudivendraalum un arugil Kaiviral unai theendave mudiven Nee illa edhu naan… Male : Anange anange Anange anange Anange anange Anange anange Anange anange Anange….
பாடகர்கள் : அஸீஸ் கவுர் மற்றும் பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : கிருஷ்ண கிஷோர் பெண் : என்று சிறுமுகம் ஏதும் சுகம் வரும் ஏங்கி தவம் கிடப்பேன் பெண் : பிள்ளை அசைவையும் தந்தை ரசிப்பையும் அள்ளி உயிர் நிறைப்பேன் பெண் : அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ………. ஆண் : ஆஅ…..ஆ…. ஆண் : காற்றை தூசு தட்டி கையொப்பம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிப்பேன் ஆண் : நேற்றில் கூடு கட்டி நீ தந்த நியாபகங்கள் மீண்டும் வரவழைப்பேன் ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால் என் உடல் தீயை ஆகவே விழுவேன் முடிவென்றாலும் உன் அருகில் கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன் நீ இல்ல எது நான் ஆண் : அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ……….