← Back

Kalavadum Kalvane Song Lyrics

Singers : Anand Aravindakshan and Aarthi Mn Ashwin Music by : Hari SR Lyrics by : NA Female : Hmm mm mm hmm mm mm Yedhedho enakkul mayakkam Puriyaadha pudhiraai midhakkum Pirivondril piriyum rasikkum Thedal thodanguthada Female : Arugil nee atra tharunam Azhagaai orr bodhai thaan Thalai kothi pesiya vaarthai Ularal aaguthae Un viralai theduthae Female : Sirumuththam kaanaa iravae Un sattai thunaiyaai arugae Un vaasam thedi alaigiren Female : Kaadhal adhu kaalam thandha Puhaiyal ena kandu kondenae Pollaadha penmai udaiyudhae Female : Kalavaadum kalvanae Kalavaadum kalvanae Male : Hmmmmm mmm Ilamaalai velai naanum Isaiyodu neeyum vendum Mazhalai pol manasu theduthadi Male : Tharai meedhu kaalgal illai Nadaipodum naatkal mella Arugaamai aaval kooduthadi Male : Araigal un vaasam ketkum Adhigam pesaamal naan Azhage nam thotti chedigal unakkena ..pookkuthae Ethirpaarthae yenguthae Male : Kaadhal inaiyae thunaiyae Kaanum porulil unaiyae Kangal thedum nilavae Varuven unakkenavae
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின் இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : ………. பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஏதேதோ எனக்குள் மயக்கம் புரியாத புதிராய் மிதக்கும் பிரிவொன்றில் பிரியும் ரசிக்கும் தேடல் தொடங்குதடா பெண் : அருகில் நீ அற்ற தருணம் அழகாய் ஓர் போதை தான் தரை காேதே பேசிய வார்த்தை உளறல் ஆகுதே உன் விரலை தேடுதே பெண் : சிறுமுத்தம் காணா இரவே உன் சட்டை துணையாய் அருகே உன் வாசம் தேடி அலைகிறேன் பெண் : காதல் அது காலம் தந்த புதையல் என கண்டு கொண்டேனே பொல்லாத பெண்மை உடையுதே பெண் : களவாடும் கள்வனே களவாடும் கள்வனே ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் இளமாலை வேளை நானும் இசையோடு நீயும் வேண்டும் மழலை போல் மனசு தேடுதடி ஆண் : தரை மீது கால்கள் இல்லை நடைபோடும் நாட்கள் மெல்ல அருகாமை ஆவல் கூடுதடி ஆண் : அறைகள் உன் வாசம் கேட்கும் அதிகம் பேசாமல் நான் அழகே நம் தொட்டிச் செடிகள் உனக்கென பூக்குதே எதிர்பார்த்தே ஏங்குதே ஆண் : காதல் இணையே துணையே காணும் பொருளில் உனையே கண்கள் தேடும் நிலவே வருவேன் உனக்கெனவே