← Back

Ennachu Enakku Song Lyrics

Singer : Sri Krishna Music by : Bharathwaj Male : Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu… Enn moochu ninnaachu…. Karanam ponaachu…… Uyiraiyum thinnachu……. Unarvaiyum konnaachu…. Male : Enn moochu ninnaachu…. Karanam ponaachu…… Uyiraiyum thinnachu……. Unarvaiyum konnaachu…. Male : Aarambam nee aachu … Enn kaatil thee acchu… Aarambam nee aachu ….. Enn kaatil thee acchu…… Naanaa..ga… naan illaiyae… Male : Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu… Male : Ennaachu…. ennaku…… ennaachu…. Ennaachu…….ennaku…… ennaachu…
பாடகர் : ஸ்ரீ கிருஷ்ணா இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு…. என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு…. என் மூச்சு நின்னாச்சு…. காரணம் பொண்ணாச்சு…. உயிரையும் தின்னாச்சு…. உணர்வையும் கொன்னாச்சு…. ஆண் : என் மூச்சு நின்னாச்சு…. காரணம் பொண்ணாச்சு…. உயிரையும் தின்னாச்சு…. உணர்வையும் கொன்னாச்சு…. ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு… என் காட்டில் தீ ஆச்சு…. ஆரம்பம் நீ ஆச்சு…. என் காட்டில் தீ ஆச்சு…. நானா…க ….நான் இல்லையே…. ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு…. என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு…. ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு…. என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….