← Back

Yarin Vaalkai Song Lyrics

Singer : Santhosh Jayakaran Music by : Dharan Kumar Male : Yaarin vaazhkai idhu Yaarin moochu idhu Yaarin udalukkul naano Yaarai ketkiren sol bimbamae Male : Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male : Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Male : Yaarin vaazhkai idhu Yaarin moochu idhu Yaarin udalukkul naano Yaarai ketkiren sol bimbamae Male : Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male : Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Female : ………………. Male : Naan unai nee enaai Kaanavae nikazhnthakavenna Thozhiyaai kaadhalaai Maravae nikazhnthakavenna Male : Nee endhan mugavari endro Nan undhan nigazhpadam endro Kalathin pokkil marakkoodum Adhan nikazhnthakavenna… Male : En vaazhvin thonridam veru Un vaazhvin seridam veru Nigazhnthakavinalae Ingae thikazhkiroma Male : Yaarin perunkadhaiyil Neeyum nanum siru Paththirangal ena aanom Yaarin kavithaiyil sol aagirom Male : Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male : Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Male : Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male : Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : தரன் குமார் ஆண் : யாரின் வாழ்க்கை இது யாரின் மூச்சு இது யாரின் உடலுக்குள் நானோ யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : யாரின் வாழ்க்கை இது யாரின் மூச்சு இது யாரின் உடலுக்குள் நானோ யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே பெண் : …………………… பெண் : நான் உனை நீ எனை காணவே நிகழ்ந்தகவென்ன தோழியாய் காதலாய் மாறவே நிகழ்ந்தகவென்ன ஆண் : நீ எந்தன் முகவரி என்றோ நான் உந்தன் நிகழ்படம் என்றோ காலத்தின் போக்கில் மாறக்கூடும் அதன் நிகழ்ந்தகவென்ன ஆண் : என் வாழ்வின் தோன்றிடம் வேறு உன் வாழ்வின் சேரிடம் வேறு நிகழ்ந்தகவினாலே இங்கே திகழ்க்கிறோமா ஆண் : யாரின் பெருங்கதையில் நீயும் நானும் சிறு பாத்திரங்கள் என ஆனோம் யாரின் கவிதையில் சொல்லாகிறோம் ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே