← Back

Eppadio Maatikiten Song Lyrics

Singers : Clinton Cerejo and Komal Ramesh Music by : Yuvan Shankar Raja Chorus : Tuu…uu….uuu… Ur crazy……. Tuu…uu….uuu… Oh come on come on baby Poyaaah…………….. Male : Eppadiyo maatikitten Kutti suvathula naan muttikitten Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae Female : Edhukkaga tension aagura Edhukkaga disturb aagura Ennaal nee… love-ula vizhundutta Male : Eppadiyo maattikitten Le le leyoo Kutti suvathula naan muttikitten Le le le leyo Chorus : Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nananana nananana nananana Male : En kitta poi pesiniyae Adhu too much Enna driver-a use panniniyae Adhu three much Enga veetulu pottu kodhutha Athu four much-u Cycle gap-ula scene pottiyae Adhu five much-u Female : Edhukkaga tension aagura Edhukkaga lol lol kuraikkira Ennaal nee… love-ula vizhundutta Male : Eppadiyo maattikitten Ye yeahhhh… Kutti suvathula naan muttikitten Siguru pap pap paaa Chorus : Tuuu uuuu uu.. Yeah hey heyyyy…. Male : Kovayilae yen porandha Adhu romba over Kusumbodu thaan yen valarndha Romba romba over Kanda menikku alaiyiriyae Over-o over Sanda kozhiyaa thiriyiriyae Over over over Female : Edhukkaga violent aagura Edhukkaga silent aagura Ennaal nee… love-ula vizhundutta Male : Eppadiyo maattikitten Oh oh hoohooo Kutti suvathula naan muttikitten Oh oh hoohooo Male : Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae Female : Edhukkaga tension aagura Chorus : Oh oh hoohooo Female : Edhukkaga disturb aagura Chorus : Ye ye yeahhh… Female : Ennaal nee… love-ula vizhundutta Chorus : Lele lehiyoo Lehiyoo Lelele lehiyoo..oo
பாடகர்கள் : க்ளிண்டன் செரிஜோ மற்றும் கோமல் ரமேஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ………………………………………… ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் லே லே லேயோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் லே லே லேயோ குழு : ……………………………………… ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக லொள் லொள் கொலைக்கிற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஏ ஏ யெஹ் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் சிகுறு பாப் பாப் பா குழு : …………………………………………… ஆண் : கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர் குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர் ஆண் : கண்ட மேனிக்குஅலையிறியே ஓவரோ ஓவர் சண்டைக் கோழியா திரியிரியே ஓவர் ஓவர் ஓவர் பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற எதுக்காக சைலென்ட் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற குழு : ஓ ஓஹோ ஹோ பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற குழு : ஏ ஏ யெஅஹ் பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட குழு : லே லே லேஹியோ லேஹியோ லே லே லே லேஹியோ ஓ