← Back

Raappodhu Pooppookka Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Female : Raappothu poopookka Kaampodu kaai kaaikka Vaa….mama vaa vaa…. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum….vaa…aa… Female : Raappothu poopookka Kaampodu kaai kaaikka Vaa….mama vaa vaa…. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum….vaa…aa… Female : Enakkoru aalu unaivida yaaru Kedachchaa naan vidamaattaen Pudikkaatti thodamaattaen Female : Adichhcathu yogam adhukkindha thegam Inimaelthaan vilaiyaattu Sarithaannu thalaiyaattu Female : Unmalethaanae nottam pottu Ullae yaenguthu Unmalethaanae nottam pottu Ullae yaenguthu Thottaa pothum naanthaan naanthan Thaenthaan vaa mama Female : Raappothu……hahhaa Poopookka……hahhaa Kaampodu…..haehaeh Kaai kaaikka vaa….mama vaa vaa…. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum….vaa…aa… Female : Arupaththi naalu kalaigalai kelu iruttodu padippaenae Vidinjaakkaa mudippanae Miruthangam naanthaan vaasikka neethaan Madi maelae varum paaru Medhuvaaga shuruthi saeru Female : Thannaalthaanae thaalam raagam ingae saeranum Thannaalthaanae thaalam raagam ingae saeranum Thanjavur-ru melam ketkum kaalam vaa mama Female : Raappothu…..haei Poopookka……haang Kaampodu…..aangh Kaai kaaikka…..hhaa Vaa….mama vaa vaa…. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum….vaa…aa…
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வா….மாமா வா….வா….. மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்…வா…..ஆ…. பெண் : ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வா….மாமா வா….வா….. மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்…வா…..ஆ…. பெண் : எனக்கொரு ஆளு உனைவிட யாரு கெடச்சா நான் விடமாட்டேன் புடிக்காட்டி தொட மாட்டேன் பெண் : அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம் இனிமேல்தான் விளையாட்டு சரிதான்னு தலையாட்டு… பெண் : உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது தொட்டா போதும் நான்தான் நான்தான் தேன்தான் வா மாமா பெண் : ராப்போது…ஹஹ்ஹா… பூப்பூக்க ஹஹ்ஹா காம்போடு…ஹேஹேஹ் காய் காய்க்க வா….மாமா வா….வா….. மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்..வா…..ஆ… பெண் : அறுபத்தி நாலு கலைகளை கேளு இருட்டோடு படிப்பேனே விடிஞ்சாக்க முடிப்பேனே மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான் மடி மேலே வரும் பாரு மெதுவாக ஸ்ருதி சேரு பெண் : தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா பெண் : ராப்போது…ஹேய்… பூப்பூக்க…ஹாங்… காம்போடு…ஆஆங்…. காய் காய்க்க..ஹ்ஹ்ஹா.. வா….மாமா வா….வா….. மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்…வா…..ஆ…