← Back

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Saindhavi Prakash Music by : Srikanth Deva Lyrics by : Savee Female : Humming …….. Male : Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Male : Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan… Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Female : Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kaadhal kandu pidichen Female : Humming ……. Female : Kanava vandha nesama Enakkul neeyum molacha Male : Hey nesandhaan idhu nesandhaan En manasil unna somappen Female : Unakkaga vazhgindra vazhvingu podhum Unnalae pudhusorgam naan kaana vendum Male : Kaanaadha per inbam naam kaana vendum Aagaya megangal naam aaga vendum… Female : Uyirae en uyirae en uravaagavae Vaanum immannum ini naamaagavae Male : Azhagae en azhagae nee kadal polavae Alaiyaai vandhu thoduven siru karaiyaagavae Humming : …………………………. Male : Sugama idhu valiya Indha kaadhal perundhavippa Female : Sugandhaan idhu sugandhaan Un uyiril vandhu kalandhen Male : Kilaimevum kodiyaagi un meedhu padarven Ilaithedum oliyaagi naan unnai thodarven Female : Theeraadha vaazhvingu naam vaazha vendum Neengaamal kaalathai naam aazha vendum… Male : Theeyae en theeyae enai neeraakkava Theedhum nandrum ini nee aagavae Female : Siragae vensiragae nee piriyaadhiru Pirindhaal uyir thurappen idhu nijamaanadhae Male : Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan… Female : Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kaadhal kandu pidichen Female : Uyirae en uyirae en uravaagavae Male : Alaiyaai vandhu thoduven Siru karaiyaagavae….
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சாவி பெண் : ……………………….. ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : ……………………….. பெண் : கனவா வந்த நெசமா எனக்குள் நீயும் மொளச்ச ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான் என் மனசில் உன்ன சொமப்பேன் பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும் உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும் ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும் ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே வானும் இம்மண்ணும் இனி நாமாகவே ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே இசை : ………………….. ஆண் : சுகமா இது வலியா இந்த காதல் பெருந்தவிப்பா பெண் : சுகந்தான் இது சுகந்தான் உன் உயிரில் வந்து கலந்தேன் ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன் இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன் பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும் நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும் ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா தீதும் நன்றும் இனி நீ ஆகவே பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே ஆண் : அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே