← Back

Ichchu Thariyia Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sreelekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male : Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female : Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Male : Oru kaiyaal kangal poththi Oru kaiyaal idhayam suththi Panirendu mani mullaaga Nikka variya Female : Hey oru kannaal utporul kandu Maru kannaal velipuram kandu Kaanaathathu kandathu pole Sokka variya Male : Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female : Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Female : Unadhu sirippai Enadhu maarbin Naduvil sendru Oliththu vaippen Male : Hey unadhu muththathai Vangi ondril Siridhu siridhaai Serththu vaippen Female : Unadhu nesaththai Alavida vendum Adharkku vinveli Kalangalum vendum Male : Unadhu vaasaththai Dhinam dhinam serththu Kaattru mandalam Pudhuppikka vendum Female : Un imaiyaale En imai mele Kai oppam podum neram ithu Male : Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female : Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharava Male : Valaikudathaan Idaiyil undu Valainthu sella Vazhiyum undu Female : Gaandha alaigal Sirippil undu Karaindhu poga Aasai undu Male : Ulagil oru pangu Nilam undu inge Uyirin muzhu pangum Unakkaagum penne Female : Irandu nimishaththil Malligai malarum Ilamai nee thoda Sattendru malarum Male : Kannadi silaiye Nee konjam siriththaal Sattendru adhil Oli adikkum Male : Ichchu thariyia Oru ichchu thariya Kichchu moottaama Ichchu thariya Female : Ichchu tharava Oru ichchu tharava Echcha pannaama Ichchu tharavaa
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா.விஜய் ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஆண் : ஏய் ஒரு கையால் கண்களை பொத்தி ஒரு கையால் இதயம் சுத்தி பனிரெண்டு மணி முள்ளாக நிக்க வரியா பெண் : ஏய் ஒரு கண்ணால் உட்பொருள் கண்டு மரு கண்ணால் வெளிபுரம் கண்டு காணாதது கண்டது போல சொக்க வரியா ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா பெண் : உனது சிரிப்பை எனது மார்பின் நடுவில் சென்று ஒளித்து வைப்பேன் ஆண் : ஏய் உனது முத்தத்தை வங்கி ஒன்றில் சிறுது சிறிதாய் சேர்த்து வைப்பேன் பெண் : உனது நேசத்தை அளவிட வேண்டும் அதற்கு விண்வெளி கலன்களும் வேண்டும் ஆண் : உனது வாசத்தை தினம் தினம் சேர்த்து காற்று மண்டலம் புதுப்பிக்க வேண்டும் பெண் : உன் இமையாலே என் இமை மேல கையப்பம் போடும் நேரம் இது ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஆண் : வளைகுடாதான் இடையில் உண்டு வலைந்து செல்ல வழியும் உண்டு பெண் : காந்த அலைகள் சிரிப்பில் உண்டு கரைந்து போக ஆசை உண்டு ஆண் : உலகில் ஒரு பங்கு நிலம் உண்டு இங்கே உயிரின் முழு பங்கும் உனக்காகும் பெண்ணே பெண் : இரண்டு நிமிஷத்தில் மல்லிகை மலரும் இளமை நீ தொட சட்டென்று மலரும் ஆண் : கண்ணாடி சிலையே நீ கொஞ்சம் சிரித்தாள் சட்டென்று அதில் ஒளி அடிக்கும் ஆண் : இச்சு தரியா ஒரு இச்சு தரியா கிச்சு மூட்டாம இச்சு தரியா பெண் : இச்சு தரவா ஒரு இச்சு தரவா எச்ச பண்ணாம இச்சு தரவா ஹம்மிங் : ……………….