← Back

Annakili Nee Sirika Sad Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Baby Sridevi Music by : Ilayaraja Male : Thaai thandhai yaarum indri Thavikkum maanae Naan kooda yengugindren Unai pol dhaanae Male : Thaai thandhai yaarum indri Thavikkum maanae Naan kooda yengugindren Unai pol dhaanae Male : Paasaththai thaedi nirkkum Pani poonthaenae Thaedaamal naan iruppen Uravaai thaanae Male : Pattuppoochi polae Dhinam vattam podum paapaa Chella pillai polae Naan sollum pechai kaeppaa Paatteduthu naan padikka Poo pol pooppaa Male : Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Child : Jimukku Jikkaan…(2) Child : {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2) Male : Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Thaththi thaththi aadum Indha thanga mani thaeru Muthu nagai thaan enakku Mukkaniyin saaru Male & Child : {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழந்தை ஸ்ரீதேவி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி தவிக்கும் மானே நான் கூட ஏங்குகின்றேன் உனைப் போல் தானே ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி தவிக்கும் மானே நான் கூட ஏங்குகின்றேன் உனைப் போல் தானே ஆண் : பாசத்தை தேடி நிற்கும் பனிப் பூந்தேனே தேடாமல் நான் இருப்பேன் உறவாய் தானே ஆண் : பட்டுப் பூச்சி போலே தினம் வட்டம் போடும் பாப்பா செல்லப் பிள்ளை போலே நான் சொல்லும் பேச்சை கேப்பா பாட்டெடுத்து நான் படிக்க பூப்போல் பூப்பா ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் வண்ணச் செண்டு வாசம் எல்லாம் நீ சிரிச்சா வீசும் குழந்தை : ஜிம்கு ஜிக்கான்… ஜிம்கு ஜிக்கான்… குழந்தை : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் வண்ணச் செண்டு வாசம் எல்லாம் நீ சிரிச்சா வீசும் ஆண் : தத்தித் தத்தி ஆடும் இந்த தங்க மணித் தேரு முத்து நகை தான் எனக்கு முக்கனியின் சாறு ஆண் மற்றும் குழந்தை : {ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)