← Back

Ellorum Koodi Aadi Paadi Song Lyrics

Singer : Jikki Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female : Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae Chorus : Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae Female : Ooo….oo….oo….oo….oo….oo….oo… Female : Kallamillaatha ullaththaalae Chorus : Kaaliyamman koyil munnaalae Female : Kallamillaatha ullaththaalae Chorus : Kaaliyamman koyil munnaalae Female : pazhi paavam ennaamale innaalae Chorus : Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae Female : Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Chorus : Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari Female : Antham aadhi illaathaval neeyae Chorus : Antham aadhi illaathaval neeyae Female : Aalum maakkaaliyae….ae…. Chorus : Aalum maakkaaliyae….ae…. Chorus : Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari Female : Anbaal unnai kondaadinom amma Chorus : Anbaal unnai kondaadinom amma Female : Inbam thaarai amma…aa….aa…. Chorus : Inbam thaarai amma…aa….aa…. Chorus : {Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari} (3)
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே பெண் : ஓஒ…..ஓ…..ஓ……ஓ….ஓ…..ஓ……ஓ…. பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே குழு : காளியம்மன் கோயில் முன்னாலே பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே குழு : காளியம்மன் கோயில் முன்னாலே பெண் : பழி பாவம் எண்ணாமலே இந்நாளே குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே பெண் : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி பெண் : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே குழு : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே பெண் : ஆளும் மாக்காளியே….ஏ…. குழு : ஆளும் மாக்காளியே….ஏ…. குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி பெண் : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா குழு : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா பெண் : இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ…. குழு : இன்பம் தாராய் அம்மா…..ஆ….ஆ…… குழு : {சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி} (3)