← Back

Kalyana Valayosai Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu } (2) Female : Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu { Maman en maman } (2) Female : Kanji Thara kaathiruken Kannirandum poothiruken Vanji varum sedhi sollu Vandha pinnaal meedhi sollu Female : Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu Female : Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu Female : { Paai virika Punnai maramiruka Vaai rusika alli naan koduka } (2) Female : Kaiyodu Neivazhiya kannodu Maivazhiya athanuku Muthaadathaan aasai irukaadho Aasai irukaadho … oh oh Male : Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru Vandhaalae ilavaazha thandu Vaadaatha ven mullai sendu Male : Yer pidika Kaigal idai pidika Female : Aaha idai pidika Male : Neer vayal Pol nenju negizhndhiruka Female : Nenju negizhndhiruka Male : Aaha yer Pidika kaigal idai pidika Neer vayal pol Nenju negizhndhiruka Male : Ponnana Nelmanigal kannae Un kanmanigal Thanneerilae sevvaazhai Pol thaavi sirikaadho Thaavi sirikaadho … oh oh Male : Oh oh oh ………… Female : Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru Male : Vandhaalae Ilavaazha thandu Vaadaatha ven mullai sendu Female : Ah ah ah ah ……
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு } (2) பெண் : பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு { மாமன் என் மாமன் } (2) பெண் : கஞ்சி தர காத்திருக்கேன் கண்ணிரண்டும் பூத்திருக்கேன் வஞ்சி வரும் சேதி சொல்லு வந்த பின்னால் மீதி சொல்லு பெண் : கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு பெண் : பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு பெண் : { பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க } (2) பெண் : கையோடு நெய் வழிய கண்ணோடு மை வழிய அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ ஆசை இருக்காதோ ஓ ஓ ஆண் : கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு ஆண் : ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க பெண் : ஆஹா இடை பிடிக்க ஆண் : நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க பெண் : நெஞ்சு நெகிழ்ந்திருக்க ஆண் : ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க ஆண் : பொன்னான நெல் மணிகள் கண்ணே உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல் தாவிச் சிரிக்காதோ தாவிச் சிரிக்காதோ ஓ ஓ ஆண் : ஓ ஓ ஓ……. பெண் : கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று ஆண் : வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு பெண் : ஆஆஆஆ……..