← Back

Un Kangalile Song Lyrics

Un Kangalile Song Lyrics from “Vazhkkai Alaigal” Tamil film starring “Sivaji Ganesan and Vanisree” in a lead role. This song was sung by “S. P. Balasubrahmanyam and P. Susheela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Female : Un kangalilo kanigal Un kaigalilo thalirgal Un kangalilo kanigal Un kaigalilo thalirgal Urugi ponaen urugi ponaen Urugi ponaen urugi ponaen Male : Un sirippinilo manigal Un karunkuzhalo valaigal Un sirippinilo manigal Un karunkuzhalo valaigal Valainthu ponen magizhnthu ponaen Valainthu ponen magizhnthu ponaen Female : Un tholgalilae En vizhigal kaanum jaalangal Naan solvathenna vazdivazhagae kadhal kolangal Male : Nee thudithudiththu thazhuvugindra sontham kodi Nee thudithudiththu thazhuvugindra sontham kodi Naan puthiyathor paruvangalil kadhal jodi Female : Un kangalilo kanigal Un kaigalilo thalirgal Urugi ponaen urugi ponaen Female : Vathu vanthu vanthu vanthu Male : Vanthu enna sethiyo Female : Nalla vayathu vanthathae Thaabam thaabam thaabam thaabam Male : Thaabamaanathenna solladi Female : Aasaiyendra Male : Oo…ooo….muthth muththirai veesadi Ellai ingu yaenadi ellai ingu yaenadi Female : Aa….aa…aa… Female : Mottu virintha poovellaam Maaridum azhagumani Vetkkamenna ikkanam Thottu padarntha kannmani Male : Siru manjal noolaal Ini valaikkum kaalam vanthathu Siru manjal noolaal Ini valaikkum kaalam vanthathu Manam inaintha ikkanam mana naalaai maaruthu Female : Manam inaintha ikkanam mana naalaai maaruthu Female : Un kangalilo kanigal Un kaigalilo thalirgal Urugi ponaen urugi ponaen Male : Un sirippinilo manigal Un karunkuzhalo valaigal Valainthu ponen magizhnthu ponaen
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உன் கண்களிலோ கனிகள் உன் கைகளிலோ தளிர்கள் உன் கண்களிலோ கனிகள் உன் கைகளிலோ தளிர்கள் உருகி போனேன் உருகி போனேன் உருகி போனேன் உருகி போனேன்… ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள் உன் கருங்குழலோ வலைகள் உன் சிரிப்பினிலோ மணிகள் உன் கருங்குழலோ வலைகள் வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன் வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்… பெண் : உன் தோள்களிலே என் விழிகள் காணும் ஜாலங்கள் நான் சொல்வதென்ன வடிவழகே காதல் கோலங்கள் ஆண் : நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி நான் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி பெண் : உன் கண்களிலோ கனிகள் உன் கைகளிலோ தளிர்கள் உருகி போனேன் உருகி போனேன் பெண் : வந்து வந்து வந்து வந்து… ஆண் : வந்து என்ன சேதியோ பெண் : நல்ல வயது வந்ததே தாபம் தாபம் தாபம் தாபம் ஆண் : தாபமானதென்ன சொல்லடி… பெண் : ஆசையென்ற….. ஆண் : ஓ…ஓஒ……முத்த முத்திரை வீசடி எல்லை இங்கு ஏனடி எல்லை இங்கு ஏனடி…. பெண் : ஆஅ….ஆ….ஆ…. பெண் : மொட்டு விரிந்த பூவெல்லாம் மாறிடும் அழகுமணி வெட்கமென்ன இக்கணம் தொட்டு படர்ந்த கண்மணி ஆண் : சிறு மஞ்சள் நூலால் இனி வளைக்கும் காலம் வந்தது சிறு மஞ்சள் நூலால் இனி வளைக்கும் காலம் வந்தது மனம் இணைந்த இக்கணம் மண நாளாய் மாறுது பெண் : மனம் இணைந்த இக்கணம் மண நாளாய் மாறுது பெண் : உன் கண்களிலோ கனிகள் உன் கைகளிலோ தளிர்கள் உருகி போனேன் உருகி போனேன் ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள் உன் கருங்குழலோ வலைகள் வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்