← Back

Thaaye Un Seyal Song Lyrics

Thaaye Un Seyal Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by T. V. Rathinam and M. L. Vasanthakumari and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : T. V. Rathinam and M. L. Vasanthakumari Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Thaayae un seiyalallavo Tamil thaayae un seyallalavo Inba thaalaatti arivendra paaloottum Senthamizh thaayae un seyallallavo Inba thaalaatti arivendra paaloottum Senthamizh thaayae un seyallallavo Female : Neeyae en kalai vaanilae Aa…aaa….aa…. Neeyae en kalai vaanilae Minnum nithiyaana mathiyallavo Neeyae en kalai vaanilae Minnum nithiyaana mathiyallavo Kavi ninaivodu vilaiyaadum Thiruvae unai maravaen ini senthamizh Female : Thaayae un seiyalallavo Female : Iyal isai muraiyodu Ezhil mevum rani Ilakkiya suvaiyodu Inainthaadum vaani Female : Uyirudan meiyyodu ongaaramae…ae Uyirudan meiyyodu ongaaramae Un mozhiyil ulavum reengaarame Uyirudan meiyyodu ongaaramae Un mozhiyil ulavum reengaarame Female : Ulagam pottrum amuthavaari Un thirumalar paathamae maravaen Ini senthamizh thaayae un seiyalallavo Female : Thaayae un seiyalallavo Thaayae un seiyalallavo Thaayae un seiyalallavo Thaayae un seiyalallavo Thaayae un seiyalallavo
பாடகர்கள் : டி. வி. இரத்தினம் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : தாயே உன் செயலல்லவோ தமிழ் தாயே உன் செயலல்லவோ இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும் செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ….. இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும் செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ….. பெண் : நீயே என் கலை வானிலே ஆ…..ஆஅ……….ஆ… நீயே என் கலை வானிலே மின்னும் நிதியான மதியல்லவோ நீயே என் கலை வானிலே மின்னும் நிதியான மதியல்லவோ கவி நினைவோடு விளையாடும் திருவே உனை மறவேன் இனி செந்தமிழ் பெண் : தாயே உன் செயலல்லவோ பெண் : இயல் இசை முறையோடு எழில் மேவும் ராணி இலக்கிய சுவையோடு இணைந்தாடும் வாணி பெண் : இயல் இசை முறையோடு எழில் மேவும் ராணி இலக்கிய சுவையோடு இணைந்தாடும் வாணி பெண் : உயிருடன் மெய்யோடு ஓங்காரமே…..ஏ….. உயிருடன் மெய்யோடு ஓங்காரமே உன் மொழியில் உலவும் ரீங்காரமே உயிருடன் மெய்யோடு ஓங்காரமே உன் மொழியில் உலவும் ரீங்காரமே பெண் : உலகம் போற்றும் அமுதவாரி உன் திருமலர் பாதமே மறவேன் இனி செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ…. பெண் : தாயே உன் செயலல்லவோ தாயே உன் செயலல்லவோ தாயே உன் செயலல்லவோ தாயே உன் செயலல்லவோ தாயே உன் செயலல்லவோ