← Back

Pinju Manathil Piriyam Valarthu Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : T. G. Lingappa Male : Aa….aaa….aaa….aaa….aaa…aaa… Pinju manadhil piriyam valarthu Manjal azhagum manamum koduthu Vanjam theerkkum ethiri polae Manidharai vidhiyum vaattudhae… Manidharai vidhiyum vaattudhae… Male : Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Male : Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kannai moodi thirakkum munnae Kaatchi veraai maaruthae Kanakkilladha vegathodu Kaala radhamum odudhae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Male : Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyai kandu ullam magizhndhaal Udanae irulum moodudhae Oliyinaalae virindha malargal Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae Oliyaal udhirnthu vaaduthae Male : Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae Kondirundha aasai ellaam Thundu thundaai aaguthae Kodi kodi uyirgal vandhu Odi odi poguthae
பாடகர் : சி . எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா ஆண் : ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ…. பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே மனிதரை விதியும் வாட்டுதே மனிதரை விதியும் வாட்டுதே ஆண் : கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே ஆண் : கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கண்ணை மூடி திறக்கும் முன்னே காட்சி வேறாய் மாறுதே கணக்கில்லாத வேகத்தோடு காலரதமும் ஓடுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே ஆண் : ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால் உடனே இருளும் மூடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே ஒளியினாலே விரிந்த மலர்கள் ஒளியால் உதிர்ந்து வாடுதே ஆண் : கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே கொண்டிருந்த ஆசையெல்லாம் துண்டுதுண்டாய் ஆகுதே கோடி கோடி உயிர்கள் வந்து ஓடி ஓடிப் போகுதே