← Back

Kadhal Solvadhu Song Lyrics

Singers : Srinivas and Sunitha Upadrastha Music by : Ramana Gogula Female : Laa…lala…laa..lala… Chorus : Mmm..mmm..mmm Female : La la la la la Chorus : Mmm..mmm..mmm Female : Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus : La la la la la Male : Kavithai enbathu buthagam alla Pengalthaan sakiyae Chorus : Ohoo..ooo Male : Pengal yaavarum kavithaigal alla Nee mattum sakiyae Chorus : La la la la la Female : Adadadadaa Innum yen nenjam puriyalayaa.. Kaadhal madaiyaa Male : Ithu yennadi Idhayam veliyeri alagindrathae Kaadhal ithuvaa Female : Yeppadi solven Puriyum padi..aalai vidudaa Male : Manichukkadi..kaadhal seiven Kattalai padi Chorus : Hey hey hey Female : Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus : Hmm…mmm…mmm… Hmm…mmm…mmmm Chorus : {Hmm…mmm…mmm… Hmm…mmm…mmmm} (2) Female : Padapadakkum Enathu vizhipaarthu nadanthukkanum Solvathu sariyaa… Male : Thavaru seithaal Muththam thanthennai thirithikkanum Thandanai sariyaa… Female : Eppoluthellaam thavaru seivaai Sollividadaa Male : Sollugiren ippothoru Muththam kodudi Chorus : Hey hey hey Female : Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus : La la la la la Chorus : ………………………..
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா இசை அமைப்பாளர் : ரமணா கோகுல் பெண் : லால லல லா லல குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… பெண் : லலலலா…. குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : லலலலா…. ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான், சகியே குழு : ஓஹோ ஓ….. ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே குழு : லலலலா…. பெண் : அடடடடா… இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா ஆண் : இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே காதல் இதுவா பெண் : எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா ஆண் : மன்னிச்சுக்கடி… காதல் செய்வேன் கட்டளை படி குழு : ஹே ஹே ஹே பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… ம்ம்…ம்ம்ம்…ம்ம்… குழு : {ம்ம்…ம்ம்ம்…ம்ம்… ம்ம்…ம்ம்ம்…ம்ம்…} (2) பெண் : படபடக்கும் எனது விழிபார்த்து நடந்திக்கணும் சொல்வது சரியா ஆண் : தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா பெண் : எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா ஆண் : சொல்லுகிறேன் இப்பொதொரு முத்தம் குடுடி குழு : ஹே ஹே ஹே பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : லலலலலா….. குழு : ………………………………………………