← Back

Thaalaattu Paadum Song Lyrics

Singer : Haricharan Music by : Shantanu Moitra Chorus : ………………………… Male : Thaalaattu paadum thendral Yesa paattu paadum kuyilgal Kai thaalam podum kiligal Adha kettu aadum mayilgal Kai thatti kaadellaam Thozhodu thozh seruvom Male & Chorus : Aaduvom aaduvom Pallau thaan paaduvom Aaduvom aaduvom Pallau thaan paaduvom Chorus : ……………………………… Male : Thaalaattu paadum thendral Yesa paattu paadum kuyilgal Kai thaalam podum kiligal Adha kettu aadum mayilgal Kai thatti kaadellaam Thozhodu thozh seruvom Male & Chorus : Aaduvom aaduvom Pallau thaan paaduvom Aaduvom aaduvom Pallau thaan paaduvom Chorus : …………………………….. Male : Pulli maanin koottangalae Indha kaattin pillaigalae Thulli thaavi oodungalen Bayam illai vaazhungalen Male : Kaattu poo vaasam vaasam Vaazhthu solli pesum pesum Oodha kaathu veesum veesum Unnai konji pesum pesum Nee pogum paadhaiyila Oru vaanavil theettuvom
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா குழு : ………………………. ஆண் : தாலாட்டு பாடும் தென்றல் எச பாட்டு பாடும் குயில்கள் கை தாளம் போடும் கிளிகள் அதை கேட்டு ஆடும் மயில்கள் கை தட்டி காடெல்லாம் தோளோடு தோள் சேருவோம் ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் குழு : ………………………….. ஆண் : தாலாட்டு பாடும் தென்றல் எச பாட்டு பாடும் குயில்கள் கை தாளம் போடும் கிளிகள் அதை கேட்டு ஆடும் மயில்கள் கை தட்டி காடெல்லாம் தோளோடு தோள் சேருவோம் ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் குழு : ………………………….. ஆண் : புள்ளி மானின் கூட்டங்களே இந்த காட்டின் பிள்ளைகளே துள்ளி தாவி ஓடுங்களேன் பயம் இல்லை வாழுங்களேன் ஆண் : காட்டு பூ வாசம் வாசம் வாழ்த்து சொல்லி பேசும் பேசும் ஊத காத்து வீசும் வீசும் உன்னை கொஞ்சி பேசும் பேசும் நீ போகும் பாதையிலே ஒரு வானவில் தீட்டுவோம்…..