← Back

Yedhudhaan Inga Sandhosam Song Lyrics

Singer : Sanjay Subrahmanyan Music by : Sean Roldan Lyrics by : Balaji Venugopal Humming : …………… Male : Yedhudhaan inga sandhosam Ada edhu thaan sandhosam Yedhudhaan inga sandhosam Ada edhu thaan sandhosam Male : Vannamilla vaazhkaiyila Vazhi kidacha sandhosam Vaanam paartha boomiyila Mazha vilundha sandhosam Male : Thaedi pogum thaeni kellaam Pookkal kidacha sandhosam Thevaiyilla aaniyellaam Kalainjaalae sandhosam Male : Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Humming : ……………. Male : Maedu thaandi pogayilae Maanda moottum vandiyila Ottrudha vittu puttu Oreduthaa laabam illa Male : Aalukkoru nyaayam inga Adha kettirundha vazhvadhennga Yaarukkum mela inga onnu thaan vaanam Kanna nee moodikittaa adha kooda kaanum Male : Ninachadhellaam nadanthu putta Aandavan ingedhukku Kidachadhellaam ninachi paaruadha Adhu podhum vaazhvadharkku Male : Idhu pudhusa vandha sandhosam Idhu puriyadha sandhosam Oru dhinusa vandha sandhosam Ini dhinandhan sandhosam Male : Vannamellam vaazhkaiyila Vazhi kidacha sandhosam Vaanam paatha boomiyila Mazha vilundha sandhosam Male : Thedi pogum thaenikkellam Pookkal kidacha sandhosam Thevaiyilla aaniyellaam Kalainjaalae sandhosam Male : Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Ada yedhu thaan inga sandhosam Ada yedhu thaan sandhosam Humming : …………
பாடகர் : சஞ்சய் சுப்பிரமண்யன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால் முனகல் : ……………. ஆண் : எதுதான் இங்க சந்தோஷம் அட எது தான் சந்தோஷம் எதுதான் இங்க சந்தோஷம் அட எது தான் சந்தோஷம் ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில வழி கிடச்சா சந்தோஷம் வானம் பாத்த பூமியில மழ விழுந்தா சந்தோஷம் ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம் பூக்கள் கிடச்சா சந்தோஷம் தேவையில்லா ஆணியெல்லாம் களஞ்சாலே சந்தோஷம் ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுன் சந்தோஷம் அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் முனகல் : ………….. ஆண் : மேடு தாண்டி போகயில பாண்டா முட்டும் வண்டியில கோட்டர் அத வீட்டவிட்டு ஓரெடுத்தா லாபம் இல்ல ஆண் : ஆளுக்கொரு நியாயம் இங்க அத கேட்டிருந்தா வாழ்வதெங்க யாருக்கும் மேல இங்க ஒன்னுதான் வானம் கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட காணும் ஆண் : நினெச்சதெல்லாம் நடந்து புட்டா ஆண்டவன் இங்கெதுக்கு கிடச்சதெல்லாம் நினச்சிபாரு அது போதும் வாழ்வதற்கு ஆண் : இது புதுசா வந்த சந்தோசம் இது புரியாத சந்தோஷம் ஒரு தினுசா வந்த சந்தோஷம் இனி தினந்தாம் சந்தோஷம் ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில வழி கிடச்சா சந்தோஷம் வானம் பாத்த பூமியில மழ விழுந்தா சந்தோஷம் ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம் பூக்கள் கிடச்சா சந்தோஷம் தேவையில்லா ஆணியெல்லாம் களஞ்சாலே சந்தோஷம் ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் அட எதுதான் இங்க சந்தோஷம் அட எதுதான் சந்தோஷம் முனகல் : …………….