← Back

Thaensudare Song Lyrics

Singers : Sean Roldan and Shakthisree Gopalan Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Humming Female : En vazhiellam kanavaai nindraai uravae Yen valiellam nooraai thandhaai uyirae Female : Nee kaatraai enai theenda iragaai midhandhen Thee kanalaai urumaara muzhudhaai erindhen Female : Vidai naan puriyaaml thinarugiren Vilagaaml vilagigiren Pudhiraanaai sidharugiren Dhinam dhinamae Male : En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare Male : Humming Female : Uyirai varudum paadal Indru koochal aanathaeno Alai nee per alaiyaai aanaal Karaiyaai udaigirenae Male : Kaatril ilaiyai pola Pidiyai thedi thavikkirenae Oru nodi saralanaai Maru nodi kaanalanaai Male : Enakku piditha unnai Engu nee tholaithaai Unakku piditha ennai Yen kalanga veithaai Male : En uyirai unnum … En urakkam kollum … Male : En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : முனகல் ….. பெண் : என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே பெண் : நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன் தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன் பெண் : விடை நான் புரியாமல் தினறுகிறேன் விலகாமல் விலகுகிறேன் புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே ஆண் : முனகல் ….. பெண் : உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே ஆண் : காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய் ஆண் : எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய் எனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய் ஆண் : என் உயிரை உண்ணும்… என் உறக்கம் கொல்லும்… ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே….