← Back

Maiyal Song Lyrics

Singers : Kaala Bhairava and Shakthisree Gopalan Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Female : Haa aa haa Haa aa haaa Female : Endhan azhagai chollum Kannaadi Endhan ulagam indha Kannaadi Female : Ennai azhaikkudhindha Kannaadi Naan ullae nuzhaivaenaa maattaenaa Yen kuzhambugiraen Female : Oo maiyal maiyal maiyal Maiyal maiyal kondaen Aadi munnae aadi nindre Maiyal kondaen Female : Ennai poal or bimbam kandae Maiyal kondaen Unmai kandaen Maiyal kondaen Male : Bimbangal poigal alla Ullae vaa pennae mella Yen un mael kaadhal kondaen Unmai nee kandu kolla Female : Muzhudhaai muzhudaaai Unil veezhndhaenae Edhu naan edhu nee Marandhaen Female : Ellaamae rettippaaga Sollellaam thithippaaga Muthathaal modhum bothu Kannaadi keeral kolla Female : Udaindhaen udaindhaen Mugai polae naan Kudaindhae uyirai Thirandhaayae Female : Endhan azhagai chollum Kannaadi Endhan ulagam indha Kannaadi Female : Ennai azhaikkudhindha Kannaadi Naan ullae nuzhaivaenaa maattaenaa Yen kuzhambugiraen Female : Oo maiyal maiyal maiyal Maiyal maiyal kondaen Aadi munnae aadi nindre Maiyal kondaen Female : Ennai poal or bimbam kandae Maiyal kondaen Unmai kandaen Maiyal kondaen
பாடகர்கள் : கால பைரவா மற்றும் ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ஹா ஆஅ ஹா ஹா ஆஅ ஹா பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி எந்தன் உலகம் இந்த கண்ணாடி பெண் : என்னை அழைக்குது இந்த கண்ணாடி நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா ஏன் குழம்புகிறேன் பெண் : ஓஓ மையல் மையல் மையல் மையல் மையல் கொண்டேன் ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன் பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே மையல் கொண்டேன் உண்மை கண்டேன் மையல் கொண்டேன் ஆண் : பிம்பங்கள் பொய்கள் அல்ல உள்ளே வா பெண்ணே மெல்ல ஏன் உன் மேல் காதல் கொண்டேன் உண்மை நீ கண்டு கொள்ள பெண் : முழுதாய் முழுதாய் உன்னில் வீழ்ந்தேனே எது நான் எது நீ மறந்தேன் பெண் : எல்லாமே ரெட்டிப்பாக சொல்லெல்லாம் தித்திப்பாக முத்தத்தால் மோதும் போது கண்ணாடி கீறல் கொள்ள பெண் : உடைந்தேன் உடைந்தேன் முகை போலே நான் குடைந்தே உயிரைத் திறந்தாயே பெண் : எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி எந்தன் உலகம் இந்த கண்ணாடி பெண் : என்னை அழைக்குது இந்த கண்ணாடி நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா ஏன் குழம்புகிறேன் பெண் : ஓஓ மையல் மையல் மையல் மையல் மையல் கொண்டேன் ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன் பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே மையல் கொண்டேன் உண்மை கண்டேன் மையல் கொண்டேன்