← Back

Yae Machan Ennuyir Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Female : Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Female : Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Povom vaaiyya vaa Male : Aiyyaiyyao Female : Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyyaa vaa Male : Kadhal enakku koodaathu Kaakkai kuyilaai paadaathu Female : Vittu ponaa paavam saami Vellaamaaikku yaengum bhoomi Male : Nenachchu thavikkum manasu adakku Female : Adakkum thiramai unakku irukku Male : Adadaa adaadaa idhuthaan sodhanai Male : Po pulla punniyamundu Un thollai edhukku ingu Um maman naanumilla unakeththa aalumilla Vendaam pommaa….po po po po po Female : Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyaa vaa… Female : Aani maasam pooththaenae Aasai theera paaththaenae Male : Anjukiraen venaam thaayaae Aala vidu pommaa neeyae Female : Velanja kaaththiru vayalil irukku Male : Erangi arukka nadukkam enakku Female : Thunichaa sugamthaan porakkum thaedi vaa… Female : Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Povom vaaiyya vaa… Female : Yov….adikuthu adikuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyaa vaa… Female : Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல போவோம் வாய்யா வா… ஆண் : அய்யய்யோ…. பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா….. ஆண் : காதல் எனக்கு கூடாது காக்கை குயிலாய் பாடாது பெண் : விட்டுப் போனா பாவம் சாமி வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு ஆண் : அடடா அடடா இதுதான்….சோதனை… ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு உன் தொல்லை எதுக்கு இங்கு உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல வேண்டாம் போம்மா…..போ போ போ போ போ… பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா….. பெண் : ஆனி மாசம் பூத்தேனே ஆசைத் தீர பாத்தேனே ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே ஆள விடு போம்மா நீயே பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு பெண் : துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா…. பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல போவோம் வாய்யா வா…… பெண் : யோவ்….அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா….. பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான்…..