← Back

Kangalilae Song Lyrics

Singers : Shreya Ghoshal and Javed Ali Music by : G.V. Prakash Kumar Male : {Ni sa re da ni da Ni sa re da ni da Ni sa re re da ni Re re ni sa da ni pa} (2) Male : Kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae Female : Enakae than theriyaamal Enai siruga siruga izhanthen Male : {De da ni da ni da De da ni da ni da Re re da ni da De da ni da ni da} (2) Female : Kallai kolathinil erindhai En nenjil valaiyangal seithai Male : Oh thalli nadanthida virumbi Nee mella aruginil vanthaai Female : Mudhan mudhalaai Mugavariyaai… Unai ninaithen Nalla mudiveduthen Male : Meladai thodumo Moochennai thodumo Kai viral thodumo Kaal nagam padumo Male : Pattadai illamal Poo pottum illamal Nee vanthu nindralum Un polae varumo Male : Oh..kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae Male : Vanna udaigalil vanthaal En ennam sidharuthu pennae Female : Ennai maraithitta podhum Adhai kaatti kodupathu kannae Male : Oru puram nee Maru puram naan Idaiyinil yaa..rrr.. Female : Vetkam thadupathai paar Male : Engae naan sendralum Yen paatil nindralum Pinnalae nee vanthaai Pesamal yean sendrai Male : Kar kaalam pol indru Sangeetha sol ondru Nee veesi sendralum Podhatho enakku Male : Ho..kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae Female : Ho.. enakae thaan theriyaamal Enai siruga siruga izhanthen Male : {De da ni da ni da De da ni da ni da Re re da ni da De da ni da ni da} (2) Whistling : ……………………………
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஜாவேத் அலி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : { நீ ச ரி டா நீ டா நீ ச ரி டா நீ டா நீ ச ரி ரி டா நீ ரி ரி நீ ச டா நீ ப } (2) ஆண் : கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே பெண் : எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன் ஆண் : { டி டா நீ டா நீ டா டி டா நீ டா நீ டா ரி ரி டா நீ டா டி டா நீ டா நீ டா } (2) பெண் : கல்லை குளத்தினில் எறிந்தாய் என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய் ஆண் : ஓ தள்ளி நடந்திட விரும்பி நீ மெல்ல அருகினில் வந்தாய் பெண் : முதன் முதலாய் முகவரியாய் உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன் ஆண் : மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ ஆண் : பட்டாடை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல் நீ வந்து நின்றாலும் உன் போலே வருமோ ஆண் : ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே ஆண் : வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே பெண் : என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே ஆண் : ஒரு புறம் நீ மறு புறம் நான் இடையினில் யார் பெண் : வெட்கம் தடுப்பதை பார் ஆண் : எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும் பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய் ஆண் : கார் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு ஆண் : ஹோ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே பெண் : ஹோ எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன் ஆண் : { டி டா நீ டா நீ டா டி டா நீ டா நீ டா ரி ரி டா நீ டா டி டா நீ டா நீ டா } (2) விஷ்லிங் : ………………………