← Back

Kattipudi Samy Karisanam Kami Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Female : Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo…..ooooo…..ooooo…. Female : Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo…..ooooo….. Female : Paal kudikka aasaiyilla Ithukku peru poonaiyaagm Kolaththu meena vaangi vanthu Kokku ingae kaaval kaakkum Female : Manjal thaali maarbil kuththum….mmm Manjal thaali maarbil kuththum Manthirikka vaa mama Enthirikka yosikalaamaa Female : Pachcha poovu vaadalaamaa Pachapulla paavam mama Vaa…..aaa…..vaa….aaa….. Female : Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami Female : Kattuththari kaala onnu Kaanji ingae vaadalaama Pullukkattu vaangi vanthu Pottikkulla poottalaamaa Female : Kanni kazhiyaatha kannaa….yov Kanni kazhiyaatha kannaa… Thaalikodi thaangaathu Thappi sella vazhi kidaiyaathu Female : Sattamellam meerap poraen Aambalaiyaa maarap poraen Vaa…..aaa…..vaa….aaa….. Female : Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami Vaa…..aaa…..vaa….aaa….. Aei Vaa…..aaa…..vaa….aaa…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஒ……ஓஓஓ……ஓஓஓஓ……… பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஓஓஒ……ஓஓஓஒ….. பெண் : பால் குடிக்க ஆசையில்ல இதுக்கு பேரு பூனையாகும் கொளத்து மீன வாங்கி வந்து கொக்கு இங்கே காவல் காக்கும் பெண் : மஞ்சள் தாலி மார்பில் குத்தும்…..ம்ம்ம்…. மஞ்சள் தாலி மார்பில் குத்தும் மந்திரிக்க வா மாமா எந்திரிக்க யோசிக்கலாமா பெண் : பச்சப் பூவு வாடலாமா பச்சப் புள்ள பாவம் மாமா வா….ஆஆ….வா….ஆஆ……. பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி பெண் : கட்டுத்தறி காள ஒண்ணு காஞ்சி இங்கே வாடலாமா புல்லுக்கட்டு வாங்கி வந்து பொட்டிக்குள்ள பூட்டலாமா பெண் : கன்னி கழியாத கண்ணா…..யோவ்… கன்னி கழியாத கண்ணா தாலிக்கொடி தாங்காது தப்பிச் செல்ல வழி கிடையாது பெண் : சட்டமெல்லாம் மீறப் போறேன் ஆம்பளையா மாறப் போறேன் வா………ஆஆ…..வா…….ஆஆ…. பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி வா………ஆஆ…..வா…….ஆஆ…. ஏய் வா…….ஆஆ….வா…….ஆஆ….