← Back

Pugundha Veedu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Pugundha veedu inimaiyaana Malligai pandhal Angu pudhiya vaazhki thedi pogum Ival oru thendral Chorus : Mangai ival oru thendral Female : Irukkum veedu kudusai Inge kaanum inbam gopuram Chorus : Kaanum inbam gopuram Female : En idhayam ondrae unadhu Annai thandhai thandha seedhanam Annai thandhai thandha seedhanam Female : Pugundha veedu inimaiyaana Malligai pandhal Angu pudhiya vaazhki thedi pogum Ival oru thendral Chorus : Mangai ival oru thendral Female : Kalangamilla nilavu ondru Thilgam vaithu vandhadho Chorus : Thilgam vaithu vandhadho Female : Adhil kanindh a paarvai vizhigal irandum Amuthum thaenum sindhudho Amuthum thaenum sindhudho Chorus : Pugundha veedu inimaiyaana Malligai pandhal Angu pudhiya vaazhki thedi pogum Ival oru thendral Mangai ival oru thendral
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : புகுந்த வீடு இனிமையான மல்லிகைப் பந்தல் அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும் இவளொரு தென்றல்… குழு : மங்கை இவளொரு தென்றல்… பெண் : இருக்கும் வீடு குடிசை இங்கே காணும் இன்பம் கோபுரம் குழு : காணும் இன்பம் கோபுரம் பெண் : என் இதயம் ஒன்றே உனது அன்னை தந்தை தந்த சீதனம்….. அன்னை தந்தை தந்த சீதனம் பெண் : புகுந்த வீடு இனிமையான மல்லிகைப் பந்தல் அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும் இவளொரு தென்றல்… குழு : மங்கை இவளொரு தென்றல்… பெண் : களங்கமில்லா நிலவு ஒன்று திலகம் வைத்து வந்ததோ குழு : திலகம் வைத்து வந்ததோ பெண் : அதில் கனிந்த பார்வை விழிகள் இரண்டும் அமுதம் தேனும் சிந்துதே……. அமுதம் தேனும் சிந்துதே குழு : புகுந்த வீடு இனிமையான மல்லிகைப் பந்தல் அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும் இவளொரு தென்றல்… மங்கை இவளொரு தென்றல்…