← Back

Aasaikku Alavedhu Song Lyrics

Singer : Armaan Malik Music by : Ghibran Lyrics by : Vaisagh Male : Mudivellaam maayam seithom Iravum ingum vidiyaathu Kannaadi koppai kaiyil Inbam endrum kuraiyaathu Male : Vilaiyaadu ulagam undu Vithigal ingae kidaiyaathu Mogam nee kadhal theera Ondraai koodi kondaadu Male : Aasaikku alavethu Ilamaikku mudivaethu Yehae hae aasaikku alavethu Ilamaikku mudivaethu Male : Mudivellaam maayam seithom Iravum ingum vidiyaathu Kannaadi koppai kaiyil Inbam endrum kuraiyaathu Male : Vilaiyaadu ulagam undu Vithigal ingae kidaiyaathu Mogam nee kadhal theera Ondraai koodi kondaadu Male : Aasaikku alavethu Aasaikku alavethu Ilamaikku mudivaethu Ilamaikku mudivaethu Male : Aasaikku alavethu Aasaikku alavethu Ilamaikku mudivaethu Ilamaikku mudivaethu Female : Thadaigal pottaalum Kaattrodu kaattraavom kaikorththu Padai vanthaalum velvom Orupothum ini nammai vella Aal illai selvom ulagin ellai Female : Imai moodaamal Nee iravellaam vilaiyaadu Thadai podaathae Ingu thanimaikku idamethu Male : Kuttrangal kooraathae Mudivellaam sorkkam Kanmun kaangirom…oo… Female : Aasaikku alavethu Ilamaikku mudivaethu Aasaikku alavethu Ilamaikku mudivaethu
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : வைசாக் ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம் இரவும் இங்கும் விடியாது கண்ணாடி கோப்பை கையில் இன்பம் என்றும் குறையாது ஆண் : விளையாடு உலகம் உண்டு விதிகள் இங்கே கிடையாது மோகம் நீ காதல் தீர ஒன்றாய் கூடி கொண்டாடு ஆண் : ஆசைக்கு அளவேது இளமைக்கு முடிவேது ஏஹே ஹே ஆசைக்கு அளவேது..ஏ…. இளமைக்கு முடிவேது ஆண் : முடிவெல்லாம் மாயம் செய்தோம் இரவும் இங்கும் விடியாது கண்ணாடி கோப்பை கையில் இன்பம் என்றும் குறையாது ஆண் : விளையாடு உலகம் உண்டு விதிகள் இங்கே கிடையாது மோகம் நீ காதல் தீர ஒன்றாய் கூடி கொண்டாடு ஆண் : ஆசைக்கு அளவேது ஆசைக்கு அளவேது இளமைக்கு முடிவேது இளமைக்கு முடிவேது ஆண் : ஆசைக்கு அளவேது ஆசைக்கு அளவேது இளமைக்கு முடிவேது இளமைக்கு முடிவேது பெண் : தடைகள் போட்டாலும் காற்றோடு காற்றாவோம் கைக்கோர்த்து படை வந்தாலும் வெல்வோம் ஒருபோதும் இனி நம்மை வெல்ல ஆள் இல்லை செல்வோம் உலகின் எல்லை பெண் : இமை மூடாமல் நீ இரவெல்லாம் விளையாடு தடை போடாதே இங்கு தனிமைக்கு இடமேது ஆண் : குற்றங்கள் கூறாதே முடிவெல்லாம் சொர்க்கம் கண்முன் காண்கிறோம்….ஓ….. பெண் : ஆசைக்கு அளவேது இளமைக்கு முடிவேது ஆசைக்கு அளவேது இளமைக்கு முடிவேது